பசும்பொன் திருக்கோயிலுக்கு, வருகை தந்த , இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவர் மாண்புமிகு
திரு சி பி ராதாகிருஷ்ணன் தெய்வத் திருமகனாரை வழிபட வந்திருந்தார் ,அவருடன் பாஜக மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களும்,
பாஜக தேசிய செயலாளர் அண்ணன்
எச் ,ராஜா அவர்களும், மாநில பொதுச் செயலாளர்
கருப்பு முருகானந்தம் அவர்களும் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி சுப நாகராஜ் உள்ளிட்டோர் பசும்பொன்னில் தேவர் திருவுருவை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தோம் அதற்குப் பிறகு தெய்வத்திருமணர் ஐய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வழிபட்ட அவருடைய பூஜை அறையில் அமர்ந்து, குடியரசு துணைத் தலைவர் மற்றும் பாஜக மாநில தலைவர் தியானம் செய்தனர், அதற்குப் பின்பாக தேவருடைய உறவினர்களான காந்தி மீனா, உள்ளிட்ட நபர்களை சந்தித்து உரையாடினார் குடியரசு துணைத் தலைவர் வருகையால் அங்கே கூடியிருந்த, பெருவாரியான தேவர் பக்தர்கள், உற்சாகமாக வரவேற்று, கோஷங்களை எழுப்பி வரவேற்றன.
சின்ன சின்ன கவனிப்புகளும், ஆரவணைப்புகளும் ஆழமான
ஒரு இணைப்பு பாலத்தினை ஏற்படுத்துகிறது.
நலிந்தோர்க்கு அன்போடு நேசித்து செய்யும் உதவி, ஆறுதலான வார்த்தைகள், பாசத்தோடு பார்த்தல், ஆகியவை ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வல்லவை. நெஞ்சை நெகிழ வைக்கும்.
உயர்ந்து நிமிர்ந்து நேராய் நிற்கும் மரங்கள் மட்டுமல்ல மனிதர்களும் சீக்கிரம் உலகினால் கவனிக்கப்பட்டு உடனே வெட்டப்படுகிறார்கள்..!
வளைந்து குனிந்து தன் இயல்பை மாற்றும் மரங்களும் மனிதர்களையும் இவ் உலகு இலகுவில் கண்டு கொள்வதில்லை..!
மாலை வணக்கம்..!
🙏🙏🙏