Touring Talkies (Tent Kotta) | Equiptted with Qube digital & DTS sound | 7.1 channel surrounded system | Open Theater | Natural Ambience | Old is Gold | 6pm 9pm
'கடவுள் கால் கிலோ' என்று பாட்டெழுதிய போது, கிலோ கணக்கில் கடவுளை சொல்ல வேண்டாமே.. 'பக்தி கால் கிலோ' என்று மாற்றி எழுதச் சொன்னார் ரஹ்மான். தகவலைக் கூறிய வாலி, ஒரு நாளும் குங்குமம் வைக்கத் தவறியதில்லை! @arrahman ரஹ்மா���் நெஞ்சைக் கிழித்துக் காட்டினால்... மனிதமே தெரியும், மதம் அல்ல!