"வா ஸ்டேஷனுக்கு வா போவோம்.. உன் அப்பா அம்மாவா இருந்தா இப்படியா செய்வ நீ..? அராஜகம் பண்ணிட்டு இருக்கீங்க.."
ஆட்டோவில் ஏறியவர்களை நடுரோட்டில் இறக்கிவிட்டு வாக்குவாதம்.. ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவில்தான் பயணிக்க வேண்டும் என கூறி ஸ்டாண்டு ஆட்டோ நிறுத்த ஓட்டுநர்கள் அட்டூழியம்..
#Puducherry | #Auto | #Drivers | #Police | #PolimerNews
திருச்சியில் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை - சிசிடிவி காட்சி வைரல்
துறையூரைச் சேர்ந்த ரஹீமா, 20 வயது. திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பாரா மெடிக்கல் 3-ம் ஆண்டு படிக்கிறார்.
27-ம் தேதி மதியம் கல்லூரி முடிந்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர் போக தனியார் பேருந்தில் ஏறினார்.
அப்போது பேருந்தில் வந்த ஒரு திருநங்கை ரஹீமாவிடம் பணம் கேட்டார். ரஹீமா கொடுக்க மறுத்ததும், அந்த திருநங்கை அவரை சரமாரியாக அடித்துள்ளார்.
ரஹீமா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து அந்த திருநங்கையை தேடி வருகின்றனர்.
"இந்த போட்டோவில் இருப்பது நீ தானா?”
மாற்றுத்திறனாளி பயணியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்த அரசுப் பேருந்து நடத்துநர்!
#BUS | #TNSTC | #BusConductor | #Puthiyathalaimuraitv
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையும் அதனை கட்டிய மேஜர் ஜான் பென்னிகுயிக் அவர்களும்.
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய TVK
அரசு வெட்கப்பட வேண்டும்
தினம் பெண்களுக்கு நடக்க கூடிய அநீதியை கண்டு தமிழ்நாடு பதறுகிறது
தாரமங்கலம் அமரகுந்திமேல்
போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் TVK நிர்வாகி முத்து கண்ணன் தாக்கும் காட்சி
குடும்ப சூழ்நிலை காரணமாக ப்ரைவேட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளியில் சேர டிசி வாங்குவதற்கு 42000 தரனும்னு ப்ரைவேட் ஸ்கூல் ப்ரஷர் பன்னியிருக்காங்க. டிசியே வேண்டாம்னு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துருக்கார் 🥺😥👏
இந்த இயக்கம் உங்களுக்கு என்னதான்டா குறை வச்சது?
சட்டமன்ற உறுப்பினராக்கி,
அமைச்சராக்கி,
உங்கள பணம் சம்பாதிக்க வச்சு,
மக்கள் மத்தியில ஒரு மதிப்பை கொடுத்து,
இன்னைக்கு நீங்க வாழுற இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு காரணமான இந்த இயக்கத்தை, இப்படி ஒரு கடினமான சூழலில் எப்படி விட்டுச்செல்ல மனசு வருது?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay அவர்களுக்கு மற்றும் நீர்வளத்துறை @BussyAnand & பேரிடர் மேலாண்மைத் துறை @KASengottaiyan அமைச்சர் அவர்களுக்கு
#பொருள்: சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்புக் குழு அமைத்தல் தொடர்பாக – உடனடி நடவடிக்கை கோரிக்கை
மதிப்பிற்குரிய அவர்களுக்கு,
==> உலக அளவில் சூப்பர் எல் நினோ 2026 நிகழ்வு பெரும் காலநிலை அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
==> அக்டோபர் மாதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூப்பர் எல் நினோவின் ஆரம்ப தாக்கங்கள் ஏற்கெனவே உணரப்படத் தொடங்கியுள்ளன.
==> தற்போதுஉலகின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
==> தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 79 அடிக்கும், முல்லைப் பெரியாறு அணை 111 அடிக்கும் சரிந்துள்ளது. வைகை அணை வறண்டு காணப்படுகிறது.
==> இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்புக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
==> 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா, தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
==> அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வறட்சி, வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள்,பெருமழை, வெள்ளப்பெருக்கு, விவசாயப் பாதிப்பு மற்றும் பேரிடர் சூழல்களை தமிழ்நாடு சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
==> எனவே, இந்த இயற்கைப் பெருநிகழ்வை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக “சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி & பேரிடர் மேலாண்மை சிறப்புக் குழு” ஒன்றை அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்குழு மூலம்:
1.அடிப்படை செயல்திட்டம் விரைவாக தயாரித்தல்
2. நீர் மேலாண்மை, விவசாயப் பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு தீர்வு
3. பெருமழை மற்றும் வெள்ளபாதிப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.
இந்த முக்கியமான கோரிக்கையை பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், நீர்வளத்துறை & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களையும் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி
உண்மையுள்ள,
ஹேமச்சந்தர் இரா
(டெல்டாவெதர்மேன்),
சுயாதீன வானிலை ஆய்வாளர்,
+91 8939412147
[email protected]
தேதி: 05.06.2026
சூப்பர் எல் நினோ தாக்கம் - இன்று கடலில், நாளை நம் வயல்களில்...