Glad to meet Sun Group Chairman Shri Kalanithi Maran and Smt. Kavery Maran at Vidhana Soudha, who visited to invite me to their daughter Kavya Maran’s wedding reception.
My best wishes to the couple as they begin this new chapter of their lives together.
இலவச பேருந்து என்பதால் அலட்சியமா? ஓமலூர் அருகே புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்க பஸ் நிறுத்தம்.. கேள்வி கேட்ட பயணிகளை 20 நிமிடம் காக்க வைத்த ஓட்டுநர்!
Salem | Government Bus | Vetri Payanam | Passenger
#NewsTamil24x7#Driver
கோபாலபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லத்தை சுற்றி தேங்கி நின்ற மழைநீர் அகற்றம்.. நேற்றும் இன்று காலையும் எடுக்கப்பட்ட காட்சிகள்..
#Chennai | #Gopalapuram | #Rain | #RainUpdate | #PolimerNews
#WATCH | “உண்மையிலயே அவர் தென்றல்தான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்படி திடீர்னு இறந்தது மனசை பொக்குது..”
இசையமைப்பாளர் தேவா மறைவு குறித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த நடிகர் வடிவேலு
#SunNews | #RIPDeva | #Vadivelu
"10 வருஷம் மந்திரியா இருந்தவரு.. எம்.எல்.ஏ அவரு.. மரியாதை தெரிய வேணாமா..?" - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இருப்பதை அறியாமல் பள்ளி வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்த அமைச்சர் ரஞ்சித் குமார்.. மரியாதை தெரியவில்லை என அ.தி.மு.கவினர் குற்றச்சாட்டு..
#Tirupathur | #School | #TVK | #ADMK | #KCVeeramani | #PolimerNews
இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.. ஆற்காடு அருகே சக்கரமல்லூர் கிராமத்தில் இன்று மாலை அவரது உடல் அடக்கம்
#Deva | #RIPDeva | #MusicComposer | #PolimerNews
ரொம்ப பெருந்தன்மையான மனிதர்.. அவருக்கு கோபம் வந்து என்னோட வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை..! இசையமைப்பாளர் தேவா உடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்..
#Deva | #MusicDirector | #Singer | #RIPDeva | #PolimerNews
"ரஜினியை தூக்கிவிட்டதே தேவா தான்..." என்னுடைய 30 படங்களில் 28 படங்களுக்கு தேவா தான் இசையமைப்பாளர்.. சம்பளம் பற்றி எதுவும் என் கிட்ட பேசியதே கிடையாது - மறைந்த தேவா உடனான நினைவுகளை பகிர்ந்த அவரது நண்பரும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன்
#Deva | #MusicDirector | #Singer | #RIPDeva | #ProducerALAzhagappan | #polimernewstamil