🟢🇰🇬🐯🐅 தமிழ்நாடு மக்கள் 234 தொகுதியிலும் தற்போது ஒரு சிறந்த அரசியல் ஆசிரியரை தேடுகிறார்கள். தேர்தலுக்கு முன் பேசிய காணொலிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
விஜய் வந்தா மட்டும் வாழ்கை மாறவா போகிறது
ஓட்டு இல்லாத பெட்டைகள் கதைத்தது...😂😂😂
இலங்கை பிரச்சனைக்கு 500 ரூபாய் கொடுத்த நபர். அசின் தமிழ் படத்தில் நடிக்க கூடாது அப்படின்னு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சொன்னப்ப நடிக்க வைத்த நபர். துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக அசினை நடிக்க வைக்க பெரும்பாடு பட்டு தோல்வி அடைந்த நபர். அசின் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை இயக்கப் போவது இல்லை என்று அதன் இயக்குனர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்த பின்பு பின்வாங்கினவர் இனத்துக்காக அறுத்து தள்ளப் போகிற ஒரே தலைவன்.