தங்கள் குடும்பம் விண்வெளிக்கு கூட சென்று படிக்கலாம்...
ஆனால்...
இங்கு உள்ள முட்டாள் தமிழன் தமிழை தவிர வேற்று மொழி கூட படிக்க கூடாது...!!
குறிப்பாக இந்தி படிக்கவே கூடாது.!!
வேலையில்லாத க ராமனுக்கு தன் மாட்டுத் தொழுவத்தில் வேலை ஆஃபர் செய்திருக்கிறார் மலை. அதற்குக் கோபித்துக் கொள்கிறார் க ராமன்!
அண்ணே மலை.... கோவைக் குசும்புன்னா இது தானா?? 🤣 🤣
ஊழல் தடுப்பு பணியில் நிபுணத்துவம் பெற்றவர் வெங்கடராமன் ஐபிஎஸ். சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை என்று நீண்ட அனுபவம் பெற்றவர்.
2006-2011 திமுக ஆட்சியில் TNPSC யில் நடந்த ஊழல்களை விசாரிக்கும் பொறுப்பை செல்வி ஜெயலலிதா வெங்கட்ராமனிடம்தான் ஒப்படைத்தார். லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குனராக இருந்த வெங்கட்ராமன், மிக மிக திறமையாக, லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் TNPSC தலைவர், அனைத்து உறுப்பினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இப்படிப்பட்ட திறமையான அதிகாரியை தீயணைப்பு துறையில் நியமித்ததில் மூலம் அவர் அறிவையும் அனுபவத்தையும் வீணடிக்கிறது தவெக அரசு.
அதிகாரிகளின் நியமனத்தில் கலைச்செல்வன் போன்ற அதிகார தரகர்களின் ஆலோசனையை கேட்டு பெரும் தவறுகளை செய்து வருகிறது தமிழக அரசு.
கடந்த ஆட்சியில் அதிகாரிகள் எப்படி திமுக அரசை தவறாக வழிநடத்தினார்களோ, அது இந்த ஆட்சியிலும் தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. @CMOTamilnadu
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
"மத மற்றும் ஜாதிய அடையாளங்களை பள்ளிகளில் அனுமதிக்க கூடாது" - ராஜ்மோகன்🤡
~ பர்தா அணிந்த பெண் குழந்தைகள், தொப்பி வைத்த அரபி பள்ளி மாணவர்கள் மற்றும் கிறித்தவ பள்ளிகளில் சிலுவை அணிந்த டீச்சர்களும் பள்ளிகளில் அனுமதிக்க கூடாது. @imrajmohan
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
Even the US, Canada, China, and Australia haven’t achieved this yet.
India is the first and only country in the world to run double-stack container trains with electric locomotives.