🚨MASSIVE BREAKING : Former Election Commissioner brutally EXPOSED Traitors Gyanesh kumar🔥🔥
OP Rawat, former Chief Election Commissioner of India:
"If your voter list isn't complete at election time,
if lakhs of eligible voters have been left out of the new list,
the election should be held on the OLD list.
There's a clear law for this."
Think about it for a second.
This isn't Rahul Gandhi.
This isn't a Congress spokesperson.
This is a man who once sat in the same chair Gyanesh Kumar sits in today.
And he's saying it plainly:
when eligible voters are missing, you don't push ahead.
You protect their right to vote.
So why the rush with the new SIR lists?
Why push ahead when lakhs of names are reportedly missing?
Why ignore a law that's already there?
When a former CEC has to remind the current CEC of the rulebook,
the problem isn't the opposition.
It's the one in the chair.
Gyanesh Kumar ji, the law is clear.
Is your intention? 🗿🔥
🚨 FIRST TIME IN INDIAN HISTORY !
Gen-Z protesters slap Modi and Shah (PM&HM) posters during massive protests demanding CEC Gyanesh Kumar's resignation.
The anger on the streets is impossible to ignore. 🇮🇳 https://t.co/a5YYInLBQP
உருவ கேலி பண்ணிட்டாருனு ஒரு hype அடிச்சு தலைவன முடக்கலாம்னு அவனுங்க பிளான் போட்டா..
அவனுங்கள Air ல பறக்க விட்டு பொச்சு மேலேயே மிதிச்சி இருக்காரு தலைவர்💥💥💥
ஒரு ஒரு அடியும் காட்டடி பேயடி யா இருக்கு 🔥🔥🔥
இதான் தலைவரே வேணும்.. எச்சைங்க கிட்ட நாகரிக அரசியல் லாம் காட்டகூடாது இறங்கி அடிக்கணும் இந்த மாறி ❤️❤️❤️
OG is back 🔥🔥🔥🔥🔥🔥🔥
காப்பாற்றி மகிழ்ந்துள்ளனர். இருவாரம் மட்டுமே தங்களது குழந்தையுடன் வாழ்ந்த அந்த தம்பதி செய்த பெருஞ்செயல் நாம் பிறந்து வளர்த்து பின் செய்யும்உடல்தானத்தை விட 1000 மடங்கு உயர்ந்த்து. உறுப்புகளை தானம் தருவதற்கென்றே யார் வயிற்றில் வைத்து வளர்ப்பார்கள்?
உலகம் எல்லாவித மனிதர்களாலும் ஆனது
குழந்தையின் இதயம் கணையம் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்றவற்றை வீணாக்க விரும்பவில்லை. அவையும் தங்களது குழந்தை என்றே கருதி முழுக்குழந்தையாக வளரும் வரை காத்திருந்து பிரசவமானதும் அந்தப் பிஞ்சுக்குழந்தையை உடல்தானத்திற்கு தந்து குழந்தையின் உறுப்புக்களை தானமாக தந்து மற்ற பிஞ்சு உயிர்களை
ஐந்தாவது மாத கர்பகால ஸ்கேனிங்கில் குழந்தைக்கு சரிவர மண்டையோடு் உருவாகாத Anencephaly என்னும் குறைபாடு கொண்ட கரு கண்டறியப்பட்டது. குழந்தை பிறந்தால் 2 வாரம்வரை மட்டுமே உயிர்வாழ வாய்ப்பு என்பதால் கருக்கலைப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்தக்குழந்தையின் பெற்றோர் வயிற்றில் உருவான
அனுபவித்துக்கொண்டே இருக்கும் குழந்தைக்கு ஒருநாளைக்கே 4-5 முறை வலிப்பு ஏற்படுவதால் நீண்ட வழக்கு வாதங்களுக்குப்பிறகு அவர்களது பெற்றோர் தொடர்ந்த வழக்கில் ஒராண்டிற்குப் பிறகு டச்சு நீதிமன்றம் அந்தக் குழந்தையை வலியின்றி மரணத்தை தழுவ அனுமதி அளித்துள்ளது.
3. ஐரோப்பிய தம்பதி ஒன்றிற்கு
விலையபோயுள்ளது
2. நெதர்லாந்தில் முதன்முதலாக இரண்டு வயதுக்குழந்தைக்கு கருணைக்கொலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிறந்த குழந்தை தொடர்ச்சியாக வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் சரிவர வளராத நரம்பு மண்டலமும் மூளையும். அதன்காரணமாக தொடர்ச்சியாக வலியை
கடந்த வாரம் நான் வாசித்த மூன்று செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்
1. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழும் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை வளர்க்க விருப்பமின்றி 160000 ற்கு விற்றுவிட்டு செல்போனும் நகைகளும் வாங்கியுள்ளனர். அந்தக்கெழந்தை மேலும் பலகைகளுக்கு மாறி 3.5 லட்சம்வரை