வெக்கத்த விட்டு கேக்குறேன் என்ன யாராச்சும் கட்டிக்கிறிங்களா.3வேளை சோறுபோட்டா போதும்.நீங்களே சமச்சு குடுத்தாலும் okதான்.இல்ல வேலைக்கு ஆள்வச்சாலும் okதான்.தொவைக்க வீடு க்ளீன் பண்ணவும் ஆள் வச்சிடுங்க.daily outing Wkly state Yrly world tour enough மத்தபடி உங்கள நா ந��்லா பாத்துப்பேன்.