🙏🙏ஒரு சாதாரணமான சாமானிய வேட்பாளராக உங்களிடம் களம் இறங்கி இருக்கிறார்
✌️உங்களுக்கு சேவை புரிய எப்பொழுதுமே உறுதுணையாக இருப்பார்
✌️அண்ணன் ஜே பாக்யராஜ் அவர்கள் உங்களில் ஒருவர் உங்களுக்காக ஒருவர்
💥போன ஐந்து ஆண்டுகள் வாக்களித்து ஜெயிக்க வைத்தீர்களே என்ன செய்தார்
#காரைக்குடியில்#NewsTamil24x7 நெறியாளரின் மண்டையை உடைத்த திமுகவினர். தலையிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நெறியாளர்..
கட்டுக்கடங்காத கலவரத்தை கட்டவிழ்த்து விட்ட திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சிவகங்கை சேங்கைமாறன் ..
படுத்துக்கொண்டால் சைவம் நின்றுகொண்டால் வைணவம் என்று சொன்னாரு பொன்முடி அப்பொழுது எங்க போனீங்க கனியக்கா..
அப்போது உங்க வாயா வாடகைக்கு விட்டு இருந்தீங்களா..??
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி.
ஒரு சிறுமி தன்னுடைய வீட்டின் அருகிலேயே கூட நிம்மதியாக பாதுகாப்பாக விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது தான் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனையா?
உங்கள் ஆட்சியில் குழந்தைகள் நிம்மதியாக விளையாட கூட முடியவில்லை, இப்படியிருக்கும் நிலையில் வெல்லும் பெண்கள் மாநாடு நடந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த கொடிய ஆட்சி இனியும் வேண்டுமா?
சிந்திப்பீர்!
#DMKFailsTN
துண்டு சீட்டு முதல்வர் தாக்கப்பட்ட தருணம்! 😂🔥
எந்த இடத்திலும்,
எந்த நேரத்திலும்,
எந்த கேள்விக்கும்
பதில் அளிக்கும் திறம் கொண்ட
ஒரே தலைவர் எம் தலைவர்
புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்!
#Epsfor2026TNCM
#Happiest_birthday_Bro 🎁 🥳
ஆளுங்கட்சி அமைச்சரை சிதரவுட்ட
எனதருமை சகோதரர் திரு பொள்ளாச்சி ப. அருண்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💙💐