தென்னிந்தியாவின் இசை வானம்பாடி, பல தலைமுறை மக்களின் உள்ளங்களை தனது தேன் போன்ற குரலால் வருடிய பெருமைக்குரிய எஸ்.ஜானகி அம்மா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைகிறேன்.
அவர்களின் குரல் தமிழ் திரையுலகில் ஒலிக்காத இடமே இல்லை; பல கோடி ரசிகர்களின் இதயங்களில் அவர் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது இழப்பு நம் இசை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கலை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாகும்.
அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
ஓம் சாந்தி 🙏🏾
#SJanaki
பாடலாசிரியர் சங்கத் தலைவரும் நண்பருமான திரு. தமிழமுதன் அவர்களுடன், தலைமைச் செயலகத்தில் எளிமையும் ஆளுமைப் பண்பும் கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. வன்னி அரசு அவர்களை சந்தித்தபோது
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புள்ளம் கொண்ட அண்ணன் திரு. செ.வெற்றிக்குமரன் அவர்களை சந்தித்தது மனதிற்கு மகிழ்வாக இருந்தது ❤️❤️❤️❤️அண்ணனின் அரசியல் பயணம் மென்மேலும் உயர வேண்டுமென விரும்புகிறேன்❤️❤️🎁
#PassionStudios#TheRoute#gsquad விரைபில் முன்னணி HERO வாக அன்பு நண்பர் பாரத் நடிப்பில் MR. Bhaarath
😍😍😍The first single from the film I worked on as an associate director🤝Watch, listen, and enjoy!
Many Thanks to Director Niranjan ❤️❤️❤️❤️🤝🤝🤝
https://t.co/ycU2U3GKQB
Thank you, K. Bhagyaraj sir, for giving Tamil cinema stories that made us laugh, think and feel. Your legacy will forever remain etched in our hearts.
Rest in peace, K. Bhagyaraj sir. 🤍
#RIPKBhagyaraj#AGSCinemas
Happy Birthday to Our Hon’ble Chief Minister Thiru C.Joseph Vijay Sir ❤️🙏🏻
Wishing you good health, happiness and continued success in serving the people
@CMOTamilnadu#HBDCMJosephVijay