சட்டமன்ற அறிவிப்பு எண் 76 – அன்னதானத் திட்டம் விரிவாக்கம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2026–2027 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை சட்டமன்ற அறிவிப்பு எண் 76-இல் அறிவிக்கப்பட்ட அன்னதானத் திட்ட விரிவாக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், 10 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை இன்று (13.10.2026) தொடங்கி வைத்தேன்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- 10 திருக்கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கம்.
- கூடுதலாக 2,25,475 பக்தர்கள் பயன்பெற வழிவகை.
- மொத்தம் 5,08,350 பக்தர்கள் அன்னதானத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி, பக்தர்களின் நலனையும் மக்கள் சேவையையும் முன்னிறுத்திச் செயல்படுவதே நமது அரசின் உறுதிப்பாடு.
-
Legislative Announcement No. 76 – Expansion of the Annadhanam Scheme
Under the guidance of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, I inaugurated the expansion of the Annadhanam Scheme today (13.10.2026), implementing the announcement made under Announcement No. 76 of the 2026–2027 Hindu Religious and Charitable Endowments Department’s Demand for Grants.
Under this initiative, the number of devotees receiving daily Annadhanam will be doubled in 10 temples.
Key Highlights:
- The number of Annadhanam beneficiaries will be doubled in 10 temples.
- An additional 2,25,475 devotees will benefit from this initiative.
- A total of 5,08,350 devotees will benefit from the Annadhanam Scheme.
Our government remains committed to implementing the schemes announced in the Legislative Assembly, prioritising the welfare of devotees and dedicated public services.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay
🔴தவெக அரசின் MAIN THEME,
DRUGSயை விடு,
SPORTSயை எடு.
இது பள்ளிகளிலிருந்து செயல் வடிவத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறையில் இந்த முன்னெடுப்பு ஒரு மைல் கல்.
வாழ்த்துக்களும், நன்றிகளும் அண்ணா @imrajmohan அமைச்சரே.