அருண் ஐபிஎஸ் மற்றதிற்கு காரணம்
இந்த அரசுக்கு எதிராக வேலை பார்த்துக்கொண்டு… தனக்கு விசுவாசமான அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறையில் நியமனம் செய்து இருக்கிறார்
#Savukkushankar
முதல்வர் விஜய் அவர்கள் எவ. வேலுக்கு தகுந்த முறையில் சிறையில் சிகிச்சை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்த அரசால் மனதளவில் மற்றும் உடலளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பெரிய லார்டு இவரு - மாநில அரசு கடன் மொத்தத்தையும் அடைப்பாராம் !
150 லட்சம் கோடி மத்திய அரசு கடன் வாங்கி வச்சு இருக்கு @annamalai_k -
மோடிய எதிர்த்து பேச திராணி இருக்கா ?
இல்ல அந்த கடன் பத்தி விவாதம் பண்ண தில்லு இருக்கா ?
நிர்ணயித்த நேரத்துக்குள் தான் வந்தார்னு நீதிமன்ற பதிவே இருக்கு னா .
ஆனால் " எப்படி ஒரு நாளில் 41 உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தீர்கள் " என்ற கேள்விக்கு , இன்னும் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கவில்லை !
எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்க கூடாது னா !
விஜய் இப்போ கரூர் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அரசு வேலை கொடுப்பது UPSC aspirant-க்கு எதிர்புணர்ச்சி கிளப்பிருக்காம்..
டேய் UPSC central civil service recruiting agency da😭😭
எங்கள விட்டுடுங்க டா, தெரியாம உங்கள election ல தோக்கடிச்சிட்டோம் 🥲😭