என்னது தம்பியா ?!
அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை.
அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல.
@DaisyThangaiya வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..🩴
இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே
@InigoIrudayaraj இன்று பிறந்தநாள் விழா காணும் ஒட்டுமொத்த தமிழ் கிறிஸ்தவர்களின் உரிமை குரல் அருமை அண்ணன் முனைவர் த. இனிகோ இருதயராஜ் M.L.A அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி
முதல்வர்