மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் நலம் விசாரித்து, விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
இன்று 30-07-2026,
ஒரு வழக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினர் பக்கம் நின்று அவர்களுக்கான மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்💐
நன்றி! நன்றி! நன்றி!
#GeorgeMuller | #GeorgeMullerLawForum
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
நேற்று 29-07-2026 தமிழக வெற்றிக் கழகத்தின்,
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்,கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத் தம்பி சுதாகர் அவர்களை அவர்தம் பிறந்தநாள் விழாவில் வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான நல்ல நேரத்தின் போது💐
வாழ்க! தமிழ்நாடு💐
நேற்று 28-06-2026 பிறந்தநாள் கண்ட மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த அன்புத் தங்கை நந்தினி அவர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகத்தை பரிசளித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான நல்ல நேரத்தின் போது💐
#ThamizhNaduCM | #CMVijiay | #TVK | #TVKVijay | #VoiceOfTVK | #TVKGeorgeMuller
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
கடந்த 19-05-2026 அன்று தவெக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இளவல் திரு.ரா.பிரகாசம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான நேரத்தின் போது💐
வாழ்க! தமிழ்💐
வாழ்க! தமிழ்நாடு💐
நன்றி!
22.06.2026 பிறந்தநாள் காணும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல், தன்னிகரில்லாத் தலைமையாக தலைநிமிர்ந்து தமிழகத்தை வெற்றிப் பாதையை நோக்கி வழிநடத்துகின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர்,தலைவர், அண்ணன் C.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐
தமிழக வெற்றிக் கழகத்தின்,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புத் தம்பி சிலம்பரசன் அவர்களை அவரின் பிறந்தநாளான நேற்று 05-06-2026 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணத்தின் போது💐
வாழ்க! தமிழ்💐
வாழ்க! தமிழ்நாடு💐
நன்றி! நன்றி! நன்றி!
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை இணைத்துக் கொண்ட அன்புத் தோழர் கோல்டு கோபால் அவர்களை நேற்று 02-06-2026 சந்தித்த மகிழ்ச்சியான நேரத்தின் போது💐
வாழ்க! தமிழ்💐
வாழ்க! தமிழ்நாடு💐
நன்றி! நன்றி! நன்றி!
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
நேற்று 29-05-2026 தவெகவின் சார்பாக திருவள்ளூர் நகரத்தில் அன்புத் தம்பி பார்திபன் அவர்கள் முன்முயற்சியில் 26 வது வார்டில் மக்களுக்கு உணவு வழங்கட்பட்ட மகிழ்ச்சியான தருணத்தின்
போது💐
வாழ்க! தமிழ்💐
வாழ்க! தமிழ்நாடு💐
நன்றி! நன்றி! நன்றி!
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
நேற்று 29-05-2026 அன்று திருவள்ளூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில், தவெகவின் திருவள்ளூர் நகரச் செயலாளர் அன்புத் தம்பி கலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணத்தின்
போது💐
வாழ்க! தமிழ்💐
வாழ்க! தமிழ்நாடு💐
நன்றி!
நேற்று 29-05-2026 அன்று திருவள்ளூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில், தவெகவின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அன்புத் தம்பி M.D.மணி அவர்களுக்கும்,மாவட்ட மாணவர் அணி தலைவர் அன்புத் தம்பி சித்தார்தன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணத்தின்
போது💐
வெற்றி💐 வெற்றி💐 வெற்றி💐
நேற்று 29-05-2026 அன்று திருவள்ளூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில்,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்,மருத்துவர், அண்ணன் திரு. அருண்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணத்தின்
போது💐