அவனவன் அதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கும்போது நீங்க அவங்களுக்கு பொண்ணு கொடுப்பீங்களானு காமிடி பன்னிட்டு இருக்காங்க தாழ்வுமனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கும் பாவப்பட்ட பல ஜீவன்கள்
@pandian102@DrShyamKK தன் நாட்டிற்காக எதிரி நாட்டின் வீரர்களை கொலை செய்வது கூட வீரத்தில் சேரும். ஆனால் தன் நாட்டு மக்களையே கொல்வது என்பது அறம் சார்ந்த செயல் அல்ல. அது அநாகரிக கூட்டத்தின் செயல்
தேவனா இருக்கிறதைவிட மனுசனா இருக்கிறதுதான் முக்கியம் அப்படினு ஆஹா ஓஹோனு கடைசிவரைக்கும் படத்தில் வரும் வசனத்தையே பேசிட்டு இருக்கானுங்க.இவனுங்க படத்தைப் பார்த்துட்டு மனுசனா வாழ்ந்தானுகளா இல்லை தேவனாக வாழ்ந்தானுங்களானு ஒரு வெங்காயத்தானும் பேசலை. முதலில் அதைப் பேசுங்கடா நொன்னைகளா.!!
வேல்டுலயே தனக்குக் கிடைத்த 7 % இட ஒதுக்கீட்டை பார்க்காமல் அடுத்தவனுக்குக் கிடைத்த 10.5 % இட ஒதுக்கீட்டைப் பார்த்து வயிறெரிஞ்சி வழக்குப் போட்டு தனக்குக் கிடைத்த 7% இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்துகொண்ட ஒரே கோஷ்டி நம்ம வீரம்தானே வேட்டி சட்டை கோஷ்டிதான்
மலையாள வருடப் பிறப்புல ஆரியன் புகுந்தது தெரியலை...!
கன்னட வருடப் பிறப்புல ஆரியன் புகுந்தது தெரியலை..!
அட இவ்வளவு ஏன் தெலுங்கு வருடப் பிறப்புல ஆரியன் புகுந்தது கூட தெரியலை.!
ஆனால் தமிழ் புத்தாண்டுல மட்டும் ஆரியன் புகுந்தது திராவிடர்களுக்கு தெரிஞ்சி இருக்குனா பாரேன் 😀
ராஜராஜ சோழனுடைய சதயவிழாவை திராவிடர்களும் திராவிட ஊடகமும் கண்டுகொள்ளவே இல்லைனு யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.
ராஜராஜ சோழ வேந்தனுக்கு தெலுங்கு குல காலன் என்கிற பட்டம் இருப்பது ஒருவேளை திராவிடர்களுக்கும் திராவிட ஊடகங்களுக்கும் தெரிந்ததனால் வந்த பயமாக கூட இருக்கலாம்.
எஸ்ஐ அந்தோணிச்சாமி குருமூர்த்தி ஆகிட்டதுனால
படம் பெயர் ஜெய் பீம்னு ஆகிட்டதுனால
மக்கள் மத்தியில் இது புரட்சிப்படம்னு பார்ம் ஆகிட்டதுனால
காலண்டர் இப்போ மகாலட்சுமி ஆகிட்டாப்பா
இவங்க சோறு கேட்டதுனால சுயமரியாதை சுடரொளி விருது கொடுத்து இருக்காங்க.
ஆனால் பாருங்க இந்த கடையம் சேர்மன் அதிகாரத்தை கேட்டதுனால பாவம் அவங்களிடம் ஒரு கோடி கேட்டு இருக்காங்க.
#போலி_சமூகநீதி
ஒவ்வொரு தமிழர் விழாக்களின் போதும் டிசைன் டிசைனாக உருட்டும் திராவிடர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழர் விழாக்களோடு சேர்த்து அந்நாட்களை இனி திராவிட கோமாளிகள் நாளாகவும் கொண்டாடலாம் போல 😊
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1