@KasthuriShankar ஆராய்ச்சியாளர்,வரலாற்றுப் பெருந்தகை,ஆதி தமிழர்,தொல்.திருமாவளவன் சொன்னால் அது தான் பைபிளில் இடம் பெற்ற தேவ வாசகமாக ஏற்றுக்கொள்ளப்படும்!
@DrmChennai Rain Water Entered into the Quarters of Railway Colonies located in the Poonamallee High Road side of Egmore.Pumping out of flood water need to be arranged immediately
Today(06.11.2021)Our CRB-Cum-CEO Visited the Hqrs of S.R& On behalf of our Beloved GS/SRMU.Dr.N.Kanniah*
*Along With Bro.Paulmaxwell Jhonson DS/MAS,Bro.S.Sanjivi DS/W.Shop and along with “Hundreds of our Brothers& Sister’s Met our CRB-CEO in the Chamber’s of GM/S.R
@JeevaUma_A அது சரி!நீ கிருஸ்துவனாக மாறி பட்டியலினத்தை விட்டு வெளியேறி சமூக நீதியை நிலை நாட்டேன்! எதுக்கு எல்லாரையும் பாதிரியார் மாதிரி ஞானஸ்தானம் பண்ணறே?
மத்திய அரசு ரூ.5&ரூ.10 என பெட்ரோல்/டீசல் விலையை குறைக்க “கர்நாடக பாஜக அரசும்” தன் பங்கிற்கு(ஏற்கனவே நம் உள்ளூராட்சி ரூ.3 குறைத்த பொது கர்நாடக அரசு ரூ.5 குறைத்தது) ரூ.7 குறைக்க பெங்களூரில் பெட்ரோல் ரூ95,டீசல் ரூ.81.தமிழகத்தில் ரூ.101 பெட்ரோல் ரூ.92 டீசல்! உள்ளாட்சியை கேளுங்க!
@BJP4TamilNadu பெட்ரோல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.5ம்,டீசல் மீதான வரியை ரூ.10 ம் குறைத்தது மத்திய அரசு!
Govt of India reduced Rs.5&Rs.10 Excise duty on Petrol& Diesal today
@VanathiBJP@annamalai_k@NainarBJP@MRGandhiNGL தமிழகமெங்கும் “கிராம புற மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் “மத்திய அரசு நிதியில் நடைபெறும்”நவோதயா பள்ளிகளை” மாவட்டம் தோறும் திறக்க கோரி தமிழக பாஜக போராட்டங்கள் நடத்தலாமே!
@thirumaofficial பாவம் சமூக நீதி ஆட்சி அமைத்தும் விசிக மீதான அடக்குமுறை நிற்கவில்லையோ? சனாதான சக்திகளை வேரறுக்கப் போய் MP,MLAக்களாக்கி உங்கள் நிர்வாகிகளை “பறித்துக் கொண்டது போல” இயக்கத்தையே பறித்து விடப் போகிறார்கள்,ஆளும் சமூக நீதியினர்,சாக்கிரதை,அண்ணா!
@DrJitendraSingh@PMO@DOPPW_India Quoting a News item of “Bartaman Patrika of WB,a Calcutta based Transparency Intiative is Spreading a Canard against GOI as if it Proposes to Reduce Pensions of those above 70-75 to 40%~60%,claiming your stoic silence . Pl Clarify
@vijaythehindu@RailMinIndia@CVCIndia@the_hindu On Several Occassions We too have quoted that Rly Vigilance was not adhering with CVC Guidelines& due to our Persistsnt effort the Enquiry Organisation was taken away from the Control of SDGM(CVO) and now Placed Under AGM!
*பாசமிகு சகோதர,சகோதரிகளே*
*நாளை(12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை “ஹலோ FM ரேடியோவில் பண்பலை 106.4 ல் ஒலிபரப்பாக உள்ள ரயில்வே தனியார் மயத்திற்கு எதிராக நமது பொதுச்செயலாளரின்”பண்பலை நேயர்களுடனான உரையாடலை கேட்க தவறாதீர்கள்*