There is too much talk about divine love, divine bliss, and divine peace. Love, bliss, and peace are all human qualities. Why export them to heaven. #SadhguruWisdom
ஒரு மரம், விலங்கு, அல்லது பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு உயிரின் வலியையும், உங்கள் உடலின் வலியைப்போல நீங்கள் உணர்ந்தால், அனைத்தையும் நலமாக வைத்துக்கொள்வீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
வேலூர் கிராமோத்சவம் - வெள்ளந்தி மக்களின் வார்த்தைகளில்…! #IshaGramotsavam
ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள�� என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அவர்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.
தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் & மாபெரும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆதியோகி முன்பு வரும் டிச 29-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இறுதிப் போட்டிகளை காண நேரில் வாருங்கள்!