நேற்று தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரப் பூக்கள் விற்கும் தாய் அருகே அந்தச் சிறுமி படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இருட்டிய பிறகு, தாய் கிளம்பும் வரை சாலையோரக் கடை ஒன்றின் வெளிச்சத்தில் அவள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
#கல்வி 💖🔥
- இன்ஸ்டாவில் யாரோ
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்��� மம்தா பானர்ஜியை தோற்கடித்தது.
பின் 80 எம்எல்ஏக்களுடன் பெரிய எதிர்கட்சியாக அமரலாம் என்று எண்ணும் போதே குதிரைப்பேரம் நடத்தி அதில் கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்களை பிரித்தது
இப்போது இருக்கும் 20 எம்எல்ஏக்கள் கூட மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
80 பேராக இருந்த எம்எல்ஏக்கள் பலத்தை வெறும் ஏழு டூ எட்டாக சுருக்கி மம்தா பானர்ஜியை முடக்கியது பாஜக
இது மேற்கு வங்கத்தின் கதை
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தவெ��வை களத்தில் இறக்கி ஆட்சி அமைக்க விட்டு மீதமிருக்கும் பெரிய கட்சிகளை உடைக்க திட்டமிட்டது பாஜக
அதன் ரிசல்ட் தான் அதிமுக சில்லு சில்லாக உடைந்து சிதறி பல குதிரைப்பேரங்கள் நடத்தி சிட்டிங் எம்எல்ஏக்கள் முதல் எக்ஸ் எம்எல்ஏ எம்பிக்கள் வரை தவெகவில் இணைய வைத்தது
ஆனால் ஒன்றை கவனித்தீர்களா
இவர்களின் குதிரைப்பேரம் பலிக்காதது திமுகவிடம் மட்டும் தான்
ஆளுங்கட்சியாக இருந்த போது இருந���த கம்பீரத்தை விட எதிர்கட்சியாக இருக்கும் போது பன்மடங்கு கம்பீரத்தன்மையுடன் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிங்கமாக கோட்டையை அதிர வைக்கிறது
எதிர்கட்சிகளிடம் இருந்து ஆளுங்கட்சியிடம் போய் தஞ்சம் புகுவது தான் வரலாறு. ஆனால் அத்தனை கட்சிகளில் இருந்தும் எதிர்கட்சியான திமுகவில் வந்து இணைந்து கொண்டு இருக்கின்றனர். திமுகவில் இருந்து எந்த எம்எல்ஏ எம்பியும் விலகி வெளியேறவில்லை
இத�� தான் அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இது தான் கலைஞரின் வளர்ப்பு
இது தான் ஸ்டாலினின் அரசியல் பக்குவம்
திமுக ஈஸ் நாட் எ வேர்ட்
திமுக ஈஸ் எ பிராண்ட்
இதெல்லாம் தற்குறிகளுக்கு புரியாது
கொஞ்சம் நாள் பொறுங்க போக போக புரியும் திமுக யார் என்று ..
🖤❤️
Copy paste செய்யப்பட்டது
நன்றி
A Very Bold Decision
என்னோட தங்கை வீட்டுக்கு நாலு வீடு தள்ளி ஒரு Family இருக்காங்க – அப்பா, அம்மா, பெண், பையன். அப்பாவுக்கு ஒரு கம்பெனியில் வேலை – நார்மல் சம்பளம் – அம்மா அந்த வருமானத்தில் பையனையும், பெண்ணையும் நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார் – இரண்டு பேரும் படிப்பில் படு சுட்டி
அந்தப் பெண்ணை சிறுவயதில் நான் எப்போது பார்த்தாலும் ஒரு புத்தகத்துடனே இருப்பாள் – அப்படித்தான் அவளைப் பார்த���திருக்கிறேன் – School First, College First – காலேஜ் முடியும் போதே ஒரு ஐடி கம்பெனியில் placementம் கிடைத்து விட்டது. தற்போது ரூ.80000 வரை வாங்கிக் கொண்டிருக்கிறாள்
அந்தப் பெண்ணோட அம்மா, எப்போதும் இவளுடைய கல்யாணத்தைப் பற்றியே பேசுவார் – வரனும் பார்த்தார்கள் – ஜாதகம் பார்த்து 2 மாதம் முன் நிச்சயதார்த்தமும் நடந்தது – நானும் போயிருந்தேன் – கல்யாணம் இந்த மாதம் தான்
இந்நிலையில் நேற்று அந்தப் பெண்ணைப் பார்���்தேன் – கல்யாணவேலை எப்படிப் போயிட்டிருக்குன்னு கேட்டேன்
“Uncle!! I have called off the marriage, Uncle” – என்றாள்
என்ன���்மா, ஏதோ கம்பெனில இன்னிக்கு மீட்டிங் கேன்ஸல்-ங்கற மாதிரி சொல்ற என்ற போது
சீரியஸ்லி அங்கிள் – ரொம்ப யோசிச்சு, அப்பா-அம்மாவை ரொம்ப கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி கேன்ஸல் பண்ணிட்டேன் என்றாள்
என்னம்மா காரணம் என்றதற்கு அந்தப் பொண்ணு சொன்னது:
1. நிச்சயம் ஆனபின் பையனுடன் பேசும்போது, அவனுக்கு EMI எல்லாம் போக ரூ.20000 தான் வருவதாகச் சொன்னான் – That was OK – ஆனால் அவங்க அம்மா அப்பப்ப ஃபோன் பண்ணி, கட்டில், பீரோ, நகை என்று சொல்லிட்டே போறாங்க – லிஸ்ட் முடியவே மாட்டேங்குது -அப்பப்ப இது வேணும், அது வேணும்னு ஃபோன் வருது – இதையெல்லாம் நிச்சயதார்த்தம் பண்றதுக்கு முன்னாடி சொல்லவேயில்லை
2. நிச்சயதார்த்த செலவு அவங்க பண்ணணும் – ஆனா எங்க வழக்கப்படி பொண்ணு வீட்டுக்காரங்கதான் பண்ணணும்னு சொல்லி, அப்பாவும் சரின்னு சொல்லி, எங்க தலைல கட்டி, நாங்க தான் செலவு பண்ணினோம்
3. கல்யாணத்திற்கு அப்பு��ம், நான் எங்க அம்மா வீட்டிற்கு, என்னோட தம்பி படிப்பு செலவு, மற்றும் தேவைகளுக்கு ரூ.20000 ��ொடுப்பேன்னு முதல்ல சொன்னதுக்கு சம்மதிச்சிட்டு (அவன் ஒரு வேலைக்குப் போறவரை), இப்ப ஒரு பைசா கொடுக்கக் கூடாதுன்னு பையனோட அக்கா மூலம் நாசுக்காச் சொல்றாங்க
4. இது பற்றி பையன்ட பேசினால் ‘’அவங்க சொல்றது நியாயம் தானே – பொண்ணோட காசுல எதுக்கு அவங்க வாழணு’ங்கறான்
5. கல்யாணத்திற்குப் பின்னாடி என்னோட அப்பா-அம்மா, பையன் வீட்டுக் காரங்க கூப்பிட்டா மட்டும்தான் என்னை வந்து பார்க்கணும்னு இப��பவே சொல்றாங்க – இதெல்லாம் ஏதாவது ஜெனரலா பேசும்போது, நாசுக்கா அவங்ககிட்டயிருந்து வருது
இன்னும் என்னன்னவோ சொல்ல முடியாத விஷயங்கள் இருக்கு
கல்யாணம் அப்படின்னா ஒரு சந்தோஷம் இருக்கணும் – ஆனா நிச்சயதார்த்தம் நடந்த அப்புறம் தினசரி ஒருவித பயம் – stressful life - "எனக்கு கல்யாணம் ஆகாமலே போனாலும் பரவாயில்லை – இப்படியே இருந்திட்டு போயிருவேன்’’.
ஆனா, இந்த ஊர் என்ன சொல்லுமோன்னு நான் கல்யாணம் ���ண்ணிக்கிட்டா, அதுக்கு அடுத்த நாள்லேந்து நரகம்தான்னு அவங்க activities மூலம் இப்பவே தெரியுது – அம்மா-அப்பா வருத்தப்படறாங்க – அதுதான் வருத்தமாயிருக்கு
கொஞ்ச நாள் தெரிஞ்சவங்க துக்கம் விசாரிப்பாங்க
அப்புறம் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போயிருவாங்க
அவள் சிரித்துக் கொண்டே, ஆனால் படு வருத்தத்துடன் தான் சொன்னாள்
நான்: ‘’பொண்ணே கிடைக்கலைங்கறாங்க – இந்தக் காலத்தில இப்படியா’’ என்று கேட்டபோது
‘’அங்கிள் – 70% மாமியார்-நாத்தனார் மாறிட்டாங்க – மாமனார்களிடம் பிரச்சனையில்லை – இந்த மீதி 30% மா���்றதுக்குள்ள, கல்யாணங்கற conceptஏ காணாமப் போயிரும்னு நினைக்கிறேன்’’
Yes!!! I felt she has taken the correct decision
மீள் பதிவுதான்...ஆனாலும் எவர்க்ரீன்...
2003- எங்கள் குடும்பத்துக்கு சோதனையான ஆண்டு. அப்பா மிக சாதுவான எளிய மனிதர். ஆசிரியர். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சம்பள பட்டியல் போடுவது தொடர்பாக ஏஈஓ அலுவலகம் சென்றார். அப்போது திருப்பூரில் சிறை கோர்ட் டிரஷரி ஆர்டிஓ பதிவு அலுவலகம் என அனைத்தும் ஒரே வளாகம்தான். சப்இன்ஸ���பெக்டர் இவரை அழைத்து உட்கார வைத்து ட�� வாங்கித் தருகிறார். ஆம்...அவர்கள் வரை அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். வழக்கமாக காலை கைது செய்து மாலை இவர்களை விட்டுவிடுவதால் அவர்களுக்கு இது வழக்கமே. அப்பா நல்ல மனிதர். தனது நண்பர்கள் இருவரையும் போன் செய்து வரவழைத்து கைதாகிறார்கள். மாலையில் இடி விழுந்தது. எப்ஐஆர் போட வேண்டும் என்று உத்தரவு.
இப்படியெல்லாம் நடக்குமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் நடந்தது இதுதான். ஏனென்றால் அந்த வளாகத்துள் அவர்கள் அனைவருமே நண்பர்கள். அதனால் அப்படி நடந்து கொண்டார்கள். அப்போதும் சுயநலமானவர்கள் இருந்தார்கள். அது வேறு கதை. தனியாக எழுதும் அளவு அனுபவங்கள் உண்டு.
எப்ஐஆர் போட்டோதோடு மட்டுமன்றி கைது செய்து கோவை சிறையிலும் அடைத்தாயிற்று. சப் இன்ஸ்பெக்டருக்கு அப்பாவை மாட்டிவைத்த குற்றவுணர்வு. அப்பாவிற்கு நண்பர்களை மாட்டி வைத்த குற்றவுணர்வு.
ஆனால் அதையும் தாண்டி எப்படியும�� அரசு கைவிடாது. எல்லாம் மாறும் என நம்பினார்கள். ஆனால் அப்போதய நிலை.. டிஸ்மிஸ் ஆனார்கள். 176000 பேர் டிஸ்மிஸ் ஆனார்கள்.2200 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
நான் இளநிலை இர���்டாம் ஆண்டின் முதல் செமஸ்டர். தம்பி ஒன்பதாம் வகுப்பு.
ஆறுமாதங்களுக்கு வேலை இல்லை. சம்பளம் இல்லை. சக ஆசிரியர்கள் காசு திரட்டி அரிசி பருப்பு வாங்கி தந்து உதவினார்கள். அப்பாவின் நண்பர் ஹாஸ்டலுக்கு மெஸ் பில் கட்டினார். சாதி மதம் தாண்டி கிருஸ்த்துவ இசுலாமிய ஆசிரிய நண்பர்கள் தான் அன்று ஆறுமாதம் சோறு போட்டார்கள். சத்தியமாய் உறவினர்கள் அல்ல.
அப்பா சிறையிலிருந்து எனக்கொரு கடிதம் எழுதினார். பொக்கிஷம் போல பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
அப்பா அழுது, துவண்டு, பிதற்றி நான் பார்த்ததே இல்லை. அப்போதோ தினமும் வீட்டில் நால்வரும் அழ நேரிடும்.
இனி என்ன வேலைக்கு போய் உங்களை காப்பாற்றுவேன் என தினமும் அழுவார்.படிப்பை நிறுத்திவிட்டு நான் பணிக்கு செல்கிறேன் என்று கூறி தேற்றுவேன். கீழ்தட்டு நடுத்தர வர்க்கம். மாற்றி மாற்றி மருத்துவ செலவுகளால் சேமிப்பு ஏதுமின்றிய காலம் அது.
நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ��றுபடி வேலை தரப்பட்டது. ஆனால் மாநில அரசு எப்ஐஆர் பதியப்பட்ட 2200 ஊழியர்கள் மீது துறையரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அனுமதி வழங்கியது. மீண்டும் கலக்கம்.
அந்த முறை தேர்தலில் அதிமுக படுதோல்வி. கலைஞர் ஆட்சிக்கு வருகிறார்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைத்து 2200 ஊழியர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்ட��ு. ஆறுமாத கால சம்பளமும் தரப்பட்டது. எல்லாவற்றிற்றுக்கும் மேலாக அன்றிரவு நால்வரும் கிட்டத்திட்ட ஒண்ணரை வருடம் கழித்து நிம்மதியாகத் தூங்கினோம். ஆம். அதனருமை சொன்னால் புரியாது. 2200 குடும்பங்களும் அன்று தூங்கியிருக்கும். இடையில் மடிந்தவர்கள் கணக்கு தெரியவில்லை.
கலைஞர்.
அரசியல், கட்சி , சித்தாந்தம் இதெல்லாம் தாண்டி ஒன்றே ஒன்றுதான். அன்றிரவு நிம்மதியா தூங்க விட்டவர்.
நின்றிருக���க வேண்டிய என் படிப்பு இளங்கலை யுனிவர்சிட்டி ராங்கோடு முடிந்து , முதுகலை முடிந்து , திருமணம் முடிந்து, மறுபடியும் ஒரு முதுகலை ��ட்டம் ஒரு இளங்கலை பட்டம் படித்து , சமூகத்தில் வலுவான ஒரு பணியில் உட்கார வைத்தது கலைஞர் பிறப்பித்த ஆணைதான்.
ஆனால் இன்று வரை ஏனோ அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல தோன்றியதில்லை.
இன்று சொல்கிறேன். 2200 குடும்பங்கள் சார்பாக.
நன்றி அய்யா.
-Shobana Narayanan
#படிக்கவும்
ஏன் கலைஞர்...எதனால் திமுக...?
2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் செய்த முதல் அரசியல் சட்ட திருத்தம்..மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைகான நுழைவுத் தேர்வை ரத்துசெய்து அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது...அதனால் பயன் அடைந்தவர்கள் லட்சக்கணக்கான OBCs,SC,STs...ஏழை, பணக்காரன் பாகுபாடு இன்றி பல ���லட்சம் பேர் தொழிற்கல்வியை பயின்றனர்..முதல்தலைமுறை பட்டதாரி ஊக்கத்தொகை உட்பட..ஒரு தலைமுறையையே மாற்றியுள்ளார்..இன்று வெளிநாடு வாழ் தமிழர்கள்..திட்டத்தால் பயன்பெற்றவற்கள் திமுக தோல்விக்கு ஆதங்கபப்டுவதிலேயே அது தெரியும்...அந்த நன்றி விசுவாசம் உயிர் உள்ளவரை எனக்கும் இருக்கும்..
#HBDKalaignar103
காசாவில், துப்பாக்கிச் சூடு சிதறல்கள் தன் சகோதரனின் காலைத் துளைத்த பிறகு, காயமடைந்த அவனை ஒரு சிறுமி இரண்டு கிலோமீட்டர் தூரம் தன் முதுகில் சுமந்து சென்றாள்💔💔.
உலகம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், போரின் பாரத்தை குழந்தைகள் சுமக்கிறார்கள்.
காசாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாதீர்கள்.
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட���டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑
@VDRcva_twitss Illa ippo dhan first time ah news lam follow panna aaramichu irukanga.. Yen na ipo dhan idhellam insta la poda aaramichu irukanga influencers.
#TamilagaVadhandhiKazhagam
அய்யா ராசா @DMKITwing
சோக BGM போட்டு தெருல விளையாடுற சின்ன பசங்களோட phone வர பொய் செய்தியை கொண்டு சேர்த��துருக்காங்க யா
சீக்கிரம் முடிவு கட்டுங்க யா…🥲🥲
வயசானவங்களுக்கு AI வீடியோ கூட differentiate பண்ண தெரியாது
நீங்க ஏன் பதட்டப்படுறீங்க?
என்னிடம் எல்லோரும் கேட்கக் கூடிய கேள்வி...
38 மாதிரி பள்ளிகள்
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் மாதிரி பள்ளிகள். அவர்களுக்கு NEET, JEE நுழைவுத் தேர்வு மற்றும் உயர் கல்விக்கு சேர்வதற்கான தீவிரப் பயிற்சி.
236 வெற்றி பள்ளிகள்
மிகப்பெரிய அளவிலான கட்டமைப்பு வசதி. அந்தப் பள்��ி மாணவர்களுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயிற்சி.
இது போன்ற முன்னெடுப்புகளால்...
2025ல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் JEE தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 448.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல்.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 56
28 மாநிலங்கள் ���ருக்கக்கூடிய இந்தியாவில், முதல் 10 இடங்களுக்குள் தரம் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் 2 பேர் (இரண்டாம் இடமும், ஏழாம் இடமும்)
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு பிள்ளைகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்பது ம��கப்பெரிய குழப்பம் ஏற்படும் சூழலில், எந்த பின்புலமும் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மிகப்பெரிய வழிகாட்டல் நான் முதல்வன் திட்டம்.
அதன் மூலம் CUTE, CLAT போன்ற தேர்வுகளுக்கான மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் அவர்கள் சேருவதற்கான மிகச் சிறந்த வழிகாட்டலை கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செய்தது. எண்ணற்ற மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
உயர��கல்வியில் சேராத மாணவர்களின் தகவல்களை திரட்டி, ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு விரட்டி, பள்ளிகளில் எல்லாம் முகாம் போட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்த மாணவர்களை வரவழைத்து அவர்களின் இடர்பாடுகளை கேட்டறிந்து, கல்லூரியில் இருந்து வந்திருந்த ஸ்டால்களில் அங்கேயே அட்மிஷன்கள் போடப்பட்டன.
இதெல்லாம் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு செய்வதற்கு அலுப்புப் படக்கூடிய சூழலில் கல்வித்துறை உன்னதமாக முன்னெடுத்து செயல்படுத்தியது.
மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வேன். தமிழக வரலாற்றில் கல்வித் துறை மிகச்சிறந்திருந்தது என்றால் அது கடந்த ஐந்து வருடங்கள்தான்.
#DMK4TN