இந்த DMK கொத்தடிமைங்க ADMKs கிட்ட வேனா தப்பிச்சுரளாம்...
ஆனா இந்த TVK Virtual warriors கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது கண்ணா...💥🥵
Don't Mess with Virtual Warriors 💀
மார்ச் 2: எல்லா Vவாரியர்ஸ்ம் நம்மள பத்தி Fake நியூஸ் வர போது எல்லாரும் உசாரா இருங்கனு சொல்லிட்டு இருந்தாங்க..
Opposite பார்ட்டி எல்லாம் எங்கயோ வசமா சிக்கிட்டானுங்க அவுளதான் virtual Warriors கதை முடிஞ்சினு சிரிச்சிட்டு இருந்தானுங்க..
ஆனா மார்ச் 3 நடந்ததே வேற.🥵💥