திமுக முடிந்துவிட்டது,திராவிட அரசியலுக்கு முடிவு கட்டிவிட்டோம்,வென்றபோது கூட இருந்தவர்கள் இப்போது வென்றவர்கள் பக்கம் சென்றுவிட்டார்கள்.
திரும்பும் திசையெல்லாம் புதிய இயக்கம்.
ஒன்று மட்டும் சொல்லிக்கிறேன்,திமுக உடன்பிறப்புகளை மட்டும் நம்பியே.
மீண்டும் எழுவோம் ❤️🖤
#DMKForever
நான் தான் Simon Riley from Shadow Company Taskforce 141, எனக்கு மாண்புமிகு பவுடர் அமைச்சரை நன்றாக தெரியும்,அவர் ஃபோன் டிஸ்ப்ளேயில் மாத்திரையை தான் நசுக்கினார், இப்படி பண்ணுரிங்களே நல்லா இருப்பிங்க
நான் தான் Daenerys Stormborn of the House Targaryen, எனக்கு மாண்புமிகு பவுடர் அமைச்சரை நன்றாக தெரியும்,அவர் ஃபோன் டிஸ்ப்ளேயில் மாத்திரையை தான் நசுக்கினார், இப்படி பண்ணுரிங்களே நல்லா இருப்பிங்க
இந்த #தவெக கொலைகார பாசங்க தான் வண்டி வைத்து அப்பாவி மக்களை கூட்டி போய் கருர்ல கொண்ணு இருக்கானுங்க..
விஜய் 20 லட்சம் தருவாரு அதனால் விஜய் எதிர்த்து பேசாமல் இருக்க.. அந்த மக்களை பிளாக் மெயில் செய்து வீடியோ போட வைத்தார்கள்.. 😡😡
உண்மையை சொன்னதால்.. இப்போ வரை இந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கவில்லை..?
@Udhaystalin@AlimAlbuhari@iparanthamen@SuriyaKML@DMKITwing
#BREAKING | 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனம்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது தவெக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
முஸ்லிம் லீக் Exposed....
பேரா காதர் மைதீன் பேசிய அத்தனையும் பொய்....
அவசியம் பாருங்க...
இவர் இவ்வளவு மோசமாக போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏன் தவெக வே எதிர்பார்த்து இருக்காது....
3 seater sofa அளவிற்கு பேசச் சொன்னால் 7 seater sofa அளவிற்கு பேசுகிறார்...
When will you take action against this drug peddler Ganja kudi @sarath0828 ?
@CMOTamilnadu, prove to the public that you are serious about fighting drugs, or supporting Drugs ? Mr. Vijay.