@AadhavArjuna
தொடர்ந்து சமூக உலகத்தில் உங்களை குறித்தும் உங்கள் குடும்பத்தினரை குறித்தும் அவதூறு பரப்பும் கீழ்க்கண்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள்.
பெண்களின் உணர்வுகளை விளையாட்டாக நினைக்கும் ஆணாதிக்க மனநிலைக்கு எதிராக சாதி மத பாலின வேற்றுமைகளை கடந்து அனைவரும் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது...
#justiceforSAFAMARIYUM இந்தப் பெண்ணிற்கு உரிய நீதியை பெற்று தருவாரா
@CMOTamilnadu@TVKVijayHQ
ம. முகமது கவுஸ்
#MuslimsLivesMatter
@CMOTamilnadu@TiruvallurCollr@avadipolice
“zero tolerance” போதை ஒழிப்பு .
டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சரக்கை வித்துக் கொண்டு எப்படி போதை ஒழிக்க போறீங்க..? சாமானியரின் கேள்வி.
வளர்க்கும் வகையிலும்.
ஷவ்வால் மாத பிறை தென்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை (20.3.2026) மாலையில் இருந்து ரமலான் பண்டிகை (21.3.2026) முடிய தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மது கடைகளை மூட அரசு உத்தரவிடு வேண்டும்.
-ம.முகமது கவுஸ்
துணைத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு.
@CMOTamilnadu@mkstalin ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மது கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும்.
முஸ்லிம்கள் புனிதமிகு ரமலான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பிருந்து தான தர்மங்களை செய்து தன் அளவிலும் சமூக அளவிலும் ஆன்மீக பயிற்சி பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் மகிழ்வான நாளை
ரமலான் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
சமூக ஒற்றுமை (Social Harmony) வளர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சில குறிப்பிட்ட நாட்கள் இறைச்சிக் கடைகளை மூடுவதை போன்று
முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை தரும் வகையிலும்.
பொது அமைதி மற்றும் சமூக ஒழுங்கை
காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு காவல் துறையை கெட்ட ... கெட்ட ... வார்த்தைகளில் திட்றாப்புல.
இந்த காவி கழிச்சடை காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுவார் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா...
@tnpoliceoffl@chennaipolice_
@sunnewstamil@News18TamilNadu திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்பட்டு மதுரையில் கலவர களத்தை உருவாக்கிய
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் மீது in-house enquiry நீதித்துறை விசாரணை நடத்த தலைமை நீதிபதியிடம் புகார்.
@TiruvallurCollr அரசு நியாய விலைக் கடைகளில் அரசின் ஒதுக்கீடுகளை தவிர்த்து எக்ஸ்ட்ரா "டீ தூள் - உப்பு" போன்ற பொருட்களை கட்டாயமாக விலை கொடுத்து வாங்கியாக வேண்டுமா...? இடம் பட்டாபிராம் தண்டுரை நியாய விலை கடை.
@ChennaiTraffic பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்ததை போன்று போக்குவரத்து நெரிசலில் அதிவேகமாகவும் கண்ணை கூசம் அளவில் ஹேலோஜன் விளக்குகளை ஒளிர விட்டுக்கொண்டு அதிக ஓசை எழுப்பும் ஹாரன்களோடு சென்ற இந்த வாகனம்.
நாள்: 1.09.2025
நேரம் : சுமார் 10.30 pm
இடம் : சின்னமலை ஆளுநர் மாளிகை எதிர் சாலை
@chennaipolice_
நாடாளுமன்ற உறுப்பினர் திரு
@ikamalhaasan அவர்களுக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடும் இந்த நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா..?
@kumari_police@stalin_ips நீங்கள் வதந்தி பரப்ப கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் இந்த இரண்டு பொறுக்கிகளும் தொடர்ந்து வன்மத்தையும் வெறுப்பையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
https://t.co/Flp93IEB16