ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.08.2023) போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமது பள்ளி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
A tree sapling ceremony was held on 04.08.2023 in order to create a dense forest at Odhakalmandapam Govt Hr. Sec. School, Coimbatore. The event was coordinated by Coimbatore Nest Organization and Sindhi Forum Coimbatore in association with our school. 150 saplings were planted.
President of Odhakalmandapam Municipality, Mr. Sandeep Jumani, President of Sindhi Forum Coimbatore, Mr. Deepak Mainani, President of Sindhi Youth Forum Charitable Trust, Mr. Anand Madhivanan, President of NEST and the members of these organizations participated
6,7,8,9 மற்றும் 11 ஆகிய வகுப்பிக்கான online விண்ணப்பம் நடைபெறுகிறது. கீழ்காணும் பள்ளி இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்
https://t.co/856sLD4TKZ
https://t.co/nDo8qnA6Z3
https://t.co/vPKAlFYUFT
@CollectorCbe@Anbil_Mahesh#admission#school#ghssokm
2 Govt school students from @ghssokm, P. Prameesha and Swetha have got recognition from Vigyan Prasar, Department of Science and Technology,GoI for their effective contribution in Astroid Search Campaign.
Kudos to Science Teacher Sai Lakshmi and KovaiAstroClub who guided them.
GHSS OKM.
Our 10th standard students P. Prameesha and Swetha Ranganathan have got recognition from Vigyan Prasar, Department of Science and Technology, Govt. Of India for their effective contribution in Astroid Search Campaign.
Our Science Teacher Smt. Sai Lakshmi guided them.
Our Govt schools are par excellence.GHSS OKM has a studio,Lab and a digital library. Also they have a strong presence in social media with 1.3K+ video contents. Kudos to HM and teachers esp. MrNagaraj,PGT who drives it with passion.
https://t.co/4JfavHbJEe
18.11.2021 அன்று மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட செட்டிபாளையம் காவல் நிலையம் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
#ghssokm#safy#ChildrensRights#Police#school
நமது பள்ளியின் முன்னாள் மாணவர்
ரவி குமார் தற்போது இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். அவரது முன்னேற்றத்திற்கு நமது பள்ளி எந்தெந்த வகைகளில் உதவியது என்பதை அவரே விளக்கும் காணொளி
https://t.co/dDc0zQYRLf
#ghssokm#governmentschool#IndianNavy#Coimbatore#sports
நமது பள்ளியில் 2016 ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்த
மாணவி சிவ சத்யா தற்போது CA படித்து வருகிறார். அவரது முன்னேற்றத்திற்கு நமது பள்ளி எந்தெந்த வகைகளில் உதவியது என்பதை அவரே விளக்கும் காணொளி.
https://t.co/JZEaLXJZSd
நமது பள்ளியின் முன்னாள் மாணவர்
அருண் பிரபு தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். அவரது முன்னேற்றத்திற்கு நமது பள்ளி எந்தெந்த வகைகளில் உதவியது என்பதை அவரே விளக்கும் காணொளி.
https://t.co/ycZf11zvoi