@sooriofficial நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? படம் வெளியானது தப்புதான்.
ஆனால் எதுக்கு உங்களுக்கு சம்பளமாக 10, 20,30,40 இருந்து 200கோடி வரை. இது நியாயமா?நாங்க ஒரு வருடம் முழுவதும் உழைத்தாலும் 20 லட்சம் வராது(இதுவே மிகவும் அதிகமாக சொல்கிறேன்).
முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்கள் தியேட்டரிலே ஓடும்
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*உடன்பிறப்புகள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
*தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.✍🏼🌹*
High beam la வேகமா போய் டோல்கேட்டில் இடிச்சு நிப்பாட்டி இருக்கான். டோல்கேட் மட்டும் இல்லேன்னா தீப்பிடிச்சு உள்ள இருக்கிறவங்க என்னாகி இருப்பாங்க?
LED light high beam ku ஏதாவது முடிவு கிடைக்காதா? இப்படி தான் பல பேரை சாவடிச்சுட்டு இருக்கானுங்க.
தேச விடுதலைக்காக 12 ஆண்டுகள் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவின் , நாட்டிற்காக இன்னுயிர் நீத்த இந்திராகாந்தியின் பேரனடா , உங்களை போல் மத கலவரம் செய்து ஆட்சியை பிடித்த கூட்டத்தின் தலைவன் அல்ல ...