குழந்தைக்கு மாத்திரையை முழுசா கொடுக்கக் கூடாது அதை பொடி பண்ணி தண்ணில கலந்து கொடுக்கிறப்போ எடுத்த வீடியோவ போதைபொருள் பயன்படுத்துவது போன்று அவதூறு பரப்புறாங்க அமைச்சர் @sarath0828 விளக்கம்!
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
தமிழ்நாடு வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு பட்டியிலனத்திற்கு அமைச்சரவையில் விஜய் இடம் கொடுத்துள்ள செய்தியை பின் தள்ள venomous திமுக eco system, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
YouTuber சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்து இருக்கிற தமிழக அரசுக்கு ஜனநாயகவாதி என்ற அடிப்படையில் இந்த செயலை செய்த மாநில அரசுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் @SavukkuOfficial
Some moments stay with you forever this was one such moment. It was wonderful meeting our dear Vijay in his new role as the Chief Minister of Tamil Nadu and conveying heartfelt wishes on behalf of our Directors’ Union. Sharing this special and memorable moment with all of you. @TVKVijayHQ@actorvijay
அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.
“பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது.
நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான்.
எங்களுக்கும் திருப்பி பேச தெரியும்.
அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும்.
ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா?
என்ற கேள்வி எழுகிறது.
திமுக தலைமையிடம் ஒரு கேள்வி —
இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும்.
இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம்.
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல.
அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி.
அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.
@mkstalin
.#தோற்றவர்கள்
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
பிஜேபி ஆசியுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செய்த சதித் திட்டம் அம்பலமாகி விட்டது. கட்சியைக் காப்பாற்ற இந்த மோசமான செயலை அ(மித்ஷா)திமுக செய்தது எ்ன்றால், பிஜேபியை எங்களைத் தவிர யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி வந்த திமுகவின் கொள்கை முகமூடி கிழிந்து விட்டது. இதுவரை திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வந்த அப்பாவி உ பி க்களை நினைத்தால்தான் வருத்தமாகவும், பாவமாகவும் இருக்கிறது. @arivalayam
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
Why our leader Vijay is a phenomena and why his dominance cannot be challenged for the next 30 years… I am sure this Gen Beta will also cast their first vote for TVK and our leader @TVKPartyHQ@TVKHQITWingOffl@TVKVijayHQ
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களே கட்சி சண்டையை வெளியே பார்த்துக்கலாம். @TVKVijayHQ@TVKWarriorsHQ
Spoke with Tamil Nadu Chief Minister Thiru Vijay and conveyed my congratulations. I extend my best wishes to him and look forward to continued cooperation for the progress and welfare of our states.
@TVKVijayHQ
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay