மு��்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி.
டிஜிட்டல் உலகில் முன்னணியாக இந்தியா இருப்பதற்கு பெரும்பங்காற்றிய அவருடைய தொலை நோக்கு முயற்சிகளுக்கு எங்கள் நன்றிகள்.
#RememberingRajivGandhi
@AravindRajaOff ஆனால் அதை எல்லாம் மூடி மறைக்க "நீ இந்துவா நீ இந்துவா" என்று கேட்டு கேட்டு சுட்டான் என்று தெரியாத ஒன்றை எழுதி பக்கம் பக்கமாக வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள்////
டேய் விருந்தாளிக்கு பொறந்தவனே உங்காளு என்னமோ சொல்றார். என்னன்னு கேளு.
உலகிலேயே மிகவும் வக்கிரமானவர்கள் யார் என்றால் பாஜக சங்கீகள் தான், ஏனென்றால் தீவிரவாதி எந்த கேள்வியும் இல்லாமல் எங்கேயோ ஒளிந்திருந்து அனைவரையும் சுட்டிருக்கிறான். ஆனால் அதை எல்லாம் மூடி மறைக்க "நீ இந்துவா நீ இந்துவா" என்று கேட்டு கேட்டு சுட்டான் என்று தெ���ியாத ஒன்றை எழுதி பக்கம் பக்கமாக வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள்.
இதோ கீழே இருப்பது நேற்றைய தாக்குதலில் பலரைக் காப்பாற்ற முற்பட்டு பலியான குதிரை சவாரிக்காரர் சையத்.
சென்று வாருங்கள் சையத்
உங்களுக்கு தலை வணங்குகிறோம்!
டேய்... தற்குறி நாயே...!
5 - 6 மாசம் முன்பு,
ஒன்றிய அரசின் விமானப்படை சாகச நிகழ்வின் போது,
வெயில், கூட்ட நெரிசல்ல சிக்கி..,
5 - 6 பேர் இறந்ததற்கே...?
தமிழ்���ாடு முதல்வரை ராஜினாமா செய்ய சொன்ன பரதேசி நாய் நீ...!
28 பேரை,
சுட்டு கொல்லும்போது,
அதை தடுக்க...
ஒரு ராணுவ வீரரோ,
இதர CRPF BSF Police படையோ...
ஒருவர் கூட இல்லையே...?
எப்படி?
பிரதமர், உள்துறை, பாதுகாப்பு துறைகளின் அமைச்சர்கள் என்ன பண்றாங்க?
புல்வாமா தாக்குதல் நமது அலட்சியத்தால் நடந்தது என்று மோடியிடம் கூறினேன்
மோடி என்னை அமைதியாக இருக்கவும், அதைப் பற்றி பேச கூடாது என்று கூறினார்
சத்யபால் மாலிக் (முன்னாள் ஆளுநர் ஜம்மு காஷ்மீர்)
இப்ப தெரியுதா காஸ்மீர் மக்களை கொன்றது யாருன்னு?
#ResignAmitshah
அதீத பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்...
அதிகாரம் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒட்டுமொத்த SDPI போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது..
இன்று SDPI நாடு தழுவிய போராட்டம் நடத்துகிறது
எல்லா இடங்களிலும் நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது.
சிறுபான்மை சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கிய பட்ஜெட்! -எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
எல்லார்க்கும் எல்லாம் என்கிற அரசின் முழக்கத்தில் சிறுபான்மை சமூகம் உட்படாதா? என கேள்வி
15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக!
-தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
@CMOTamilnadu