Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
என் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. என் 84 வயது உடலுக்கும் எந்த மதிப்பும் இல்லை. கொள்கை கோட்பாடுகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமூகங்களுக்கு தலைவர்கள் வழிப்போக்கார்கள்
ஏகாதிபத்திய எதிர்ப்பின் நம் உறுதியான நிலைப்பாடுதான் மதிப்பு மிக்கது
திரு. மோடி அவர்களே, உங்களது நண்பர்களான அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்காக எது சரி என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைச் செய்யுங்கள்.
நானும், காங்கிரஸ் கட்சியின் துணிச்சலான சிங்கங்களும் தொடர்ந்து இந்த நாட்டைப் பாதுகாப்போம் — ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்.
: எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi
Again & Again... #straydogkills
இந்த மாதிரி வெறிநாயிகள் எல்லாம் ஏன் roadla விட்டு வைக்கணும். இந்த மாதிரி வெறிநாயிகளுக்கும் வக்காலத்து வாங்கிட்டு இங்க சில வெறியர்கள் தரியுறாங்க. அந்த வெறியர்களின் வெறிக்கு, நாம இரையா ?
#நிஜத்துல_அந்த_பையன்#ஒரு_இந்து...
இன்னிக்கி இருக்க சமூக சூழல்ல, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை விட மோசமான இடத்தில் இஸ்லாமியர்களை பாக்குறாங்க, அதுனால அவங்கள பத்தி நல்ல விஷயத்தை சொல்லணும்னு தான் இஸ்லாமியரா அந்த கேரக்டர மாத்தினேன் -
இயக்குனர் #தமிழ்
70 வருட சினிமாவில் நாம் அவர்களை (இஸ்லாமியர்களை) கார்னர் செய்து பல படங்களை எடுத்துவிட்டோம் அவர்களை நிறைய குத்தி கிழித்திருக்கிறோம்.
(சினிமாவில்) அவர்களுக்கு ஆதரவாக சொல்லவிட்டாலும், எதிராக சொல்லிவிடாதீர்கள். அது இன்று சூழலில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் இயக்குநர் தமிழ்
This video shows right-wing goons vandalising Christmas decorations in Raipur. It exposes the true face of the BJP government.
This is not an isolated incident. Across India, people are being targeted and terrorised simply for celebrating Christmas. From Jabalpur and Delhi to Chhattisgarh, Kerala, Odisha and Uttarakhand, and in many other places, we are witnessing an organised targeting of minority communities.
Such incidents raise serious concerns about the state of our nation, which has always been defined by its strength in unity and diversity.
PM Modi, these incidents are a direct reflection of your ideology. The world is watching the targeting of minorities in India.
We will not remain silent. We stand firmly with our brothers and sisters in every community against hatred and violence.
#WATCH | சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தி பொருட்களை உடைத்து சேதப்படுத்திய இந்துத்துவ கும்பல்.
#SunNews | #Chhattisgarh | #Christmas
#WATCH | “இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது..”
ஒடிஷாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டி, உடனடியாக காலி செய்ய சொன்ன மதவாத கும்பல்.
இந்த காணொலியை பகிர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#SunNews | #Odisha | #Christmas
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, நேற்று, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அதன் தலைமை அலுவலக வாசலில் (நாக்பூரில்) ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியை... சாவித்ரி பாய் பூலே, ஷாஹு மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும்... அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் மகன் தலைமையேற்ற... "வஞ்சித் பகுஜன் அகாடி" இயக்கம் வழிநடத்தியது..!
பேரணியை தலைமையேற்று நடத்தியவர் அம்பேத்கரின் கொள்ளு பேரன் சுஜத் அம்பேத்கர்.
அதில், "நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான பொது அறச்சீற்றப் பேரணி நடத்தப்படும்; மேலும், நமது நாடு மனுவாதத்தால் அல்ல, முழு நாட்டிற்கும்... பூலே, ஷாஹு மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தத்தால் தான் வழி நடத்தப்படும்" என்று பேரணியில் பேசினார் அம்பேத்கர்.
"நிர்வாகமும் காவல்துறையும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக ஒரு போராட்ட பேரணியை நடத்துவதைத் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டன, ஆனால் நாங்கள் அதற்குத் தளரவில்லை. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக ஒரு போராட்ட பேரணியை அதன் வீட்டு வாசலில் நடத்தும் அரசியல் தைரியம் வஞ்சித் பகுஜன் அகாடிக்கு மட்டுமே உள்ளது!" என்று அவர் மேலும் பேசினார்
தொடர்ந்து, "நான் மற்ற ஒவ்வொரு கட்சியையும் கேட்க விரும்புகிறேன். வஞ்சித் பகுஜன் அகாடி இவ்வளவு ஆண்டுகளில் செய்ததை ஏன் உங்களால் யாராலும் செய்ய முடியவில்லை..?" என்றும் கேள்வி எழுப்பினார்.
"இந்திய அரசியலமைப்பையும், மூவர்ணக் கொடியையும் நம் கைகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏற்க மறுத்துவிட்டது..! நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்: நம் நாடு மனுவாதத்தால் அல்ல, பூலே, ஷாஹு மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தத்தால் நடத்தப்படும்.
ஆர்.எஸ்.எஸ். ஒழிக.
மனுவாதம் ஒழிக.
பூலே வாழ்க. ஷாஹு வாழ்க. பீம் வாழ்க. அரசியலமைப்புச் சட்டம் வாழ்க. இந்தியா வாழ்க."
என்று தன் கருத்தை முடித்தார்.
ஒரு வதந்தி நாட்டையே அழிக்கும் என்பதற்கு உதாரணம்
10 ஆண்டுகளுக்கு முன்பு .
நபர்-1 வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.
நபர்-2 அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.
நபர்-3 கிரண் பேடி எனும் நபர் இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.
நபர்-4 அரவிந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.
நபர்-5 ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
நபர்-6 சுப்ரமணியம் ஸ்வாமி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.
நபர்-7 மோடி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தின் உதவியுடன்
வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். 2G ஊழல் இல்லை என்பது நிரூபணமானது.
இப்போது
நபர்-1 (வினோத் ராய்) பத்ம விபூஷன் பெறுகிறார், வங்கி போர்டுகளின் தலைவராக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிறார்.
நபர்-2 (அண்ணா ஹசாரே) இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும் பல அரசு வசதிகளைப் பெறுகிறார்.
நபர்-3 (கிரண் பேடி) பாஜக அரசால் டெல்லி லெப்டிணட் கவர்னர் பதவியைப் பெறுகிறார்.
நபர்-4 (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லி முதல்வர் ஆகிறார்.
நபர்-5 (ராம்தேவ்) கோடீஸ்வர தொழிலதிபர் ஆகிறார்.
நபர்-6 (சுப்பிரமணியம் சுவாமி) எம்.பி. ஆனார் (இப்போது உறுப்பினர் காலம் முடிந்து விட்டது)
நபர்-7 (மோடி) இப்போது நாட்டின் பிரதமர்.
உண்மையில் ஒரு வதந்தி எப்படி
பல விஷயங்களை மாற்றி நாட்டை அழிக்கும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம்தான் இது....