காஞ்சிபுரம் மாவட்டம், குமிழியில் அமைந்துள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் இருவர், மூத்த சகோதரி ஃபாத்திமா மற்றும் அவரது இளைய சகோதரர் சந்தோஷ் ஆவர்.
இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர் கோபி - அஞ்சா ஆகியோருடன் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தனர். பின்னர் குமிழியில் உள்ள நமது உண்டி உறைவிட பள்ளியில் தங்கி கல்வி பயின்று வந்தனர்.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர்களது பெற்றோர் ஊர் ஊராக சென்று ஊசி, பாசி மணிகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சமூகத்தில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு திருமணம் செய்து வழக்கம் இருந்து வருவதால், துறையின் முன் முயற்சியால், சிறு வயது முதல் தனது தம்பியுடன் இணைந்து அக்காவும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளார்.
நமது உண்டி உறைவிட பள்ளியில் பயின்று +2 தேர்வில் வென்ற இருவரும், அடுத்து அங்கேயே நடைபெற்ற உயர்கல்விக்கான பயிற்சி முகாமில் பங்குபெற்று, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனமான Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)-ல் மூத்த சகோதரி ஃபாத்திமா https://t.co/xcigZN7GGZ - Manufacturing Engineering & Technology (MET) படிப்புக்கும், அவரது இளைய சகோதரர் சந்தோஷ் https://t.co/xcigZN7GGZ - Plastics Engineering (PE) படிப்புக்கும் தேர்வாகியுள்ளனர்.
இதுவரை பெண் குழந்தைகளை பள்ளிப் படிப்புக்கு அனுப்புவதற்கே பெரிதும் தயக்கம் காட்டி வந்த சமூகத்தில், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி கற்பதற்கு வேறொரு மாநிலத்துக்கு அனுப்புவதற்கு இவர்களது பெற்றோர் தயாராக இல்லை என்ற தகவல் நமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று (04.07.26) சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு இரு குழுந்தைகளும் அவர்களது பெற்றோருடன் அழைத்து வரப்பட்டனர். உடன் குமிழி ஏகலைவா மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. அ.சுமதி அவர்களும் வந்திருந்தார்.
இரு குழந்தைகளும் ஒடிசா சென்று கல்வி கற்பதற்கும், அவர்களது பாதுகாப்பிற்கும் நமது துறை முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும், எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அனுப்புமாறும் அவர்களது பெற்றோரிடம் உறுதி அளித்தோம். அவர்களும் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் என். சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி உமா மகேஸ்வரி மற்றும் வாசுகி பவுண்டேஷன் அமைப்பின் திருமதி. வாசுகி அவர்களும் இருந்தனர்.
நமது துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இச்சமூகத்தை சேர்ந்த மேலும் பல மாணவர்கள் படித்துவரும் சூழலில், இந்த இரு குழந்தைகளின் வெற்றி, குறிப்பாக மாணவி ஃபாத்திமா அவர்கள் உயர்கல்விக்கு செல்வதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவையும், தங்கள் வாழ்க்கையில் கல்வி ஏற்படுத்த உள்ள மாற்றம் குறித்த நம்பிக்கையையும் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
After 40 years in darkness, hope finally arrives.
Forty long years of struggle living without electricity has ended for Dalit residents of #Theerthakadu village near Madurai's #Vandiyur as @TANGEDCO_Offcl started installing electricity poles in the locality. Five families would get power supply in the Phase-I of the electrification work.
The development comes months after the #TNIE highlighted the plight of the village in a report titled ‘Red tape: Dalit families live in dark for 40 years in Tamil Nadu’, published on February 13, 2026.
Keep doing great work @CMOTamilnadu
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Yen life la ipdi oru minister ahh people thalai mela thooki vachu celebrate panratha pathathe illa... 🥺 @CTR_Nirmalkumar
50 years water illadha illatha ooru road illadha oooru apdi 50 varusham DMK ADMK enna thanda panninga
Have you ever seen a Sitting First line minister being down to earth and so causually moving with people, taking part in their tradition and being one among them
Annan @CTR_Nirmalkumar 💥❤️🙏
Annan doesn't feel being a minister is Power, he feels it's a Responsibility👏 #TVKGovt
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
I don’t know why I love you , but I love you na wholeheartedly. The love for you is eternal.
Your thoughts have been with me every single day for the last 22 years…whatever happens will be behind you in this lifetime.
Forever - Ilayathalapathy Vijay Bakthan ♥️🫂♥️
@actorvijay@TVKVijayHQ@CMOTamilnadu
maybe in an alternate universe…you’re still an actor, again your the no 1 and i am your fan screaming my lungs out in theatre🚶🏻
We are fucking rule the entire film industry 😭
Wishing our honorable CM @TVKVijayHQ anna a very happy birthday! God bless you with good health and strength to serve the people even better with the vision you have. Confidence and the calm shrewd nature is what makes you stand out. Lots of hope and love...❤️
#HBDCMJosephVijay
18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் C. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி.
அண்ணனின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்திப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.