காவலரின் சேவைக்கு பாராட்டுக்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக பழுதாகி நின்ற வாகனத்தை சரி செய்ய உதவிய முதல்நிலை கா���லர் திரு.டேவிட் அவர்கள். வாகன ஓட்டி ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
#ramand
இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் குளிர்கால சீசனை முன்னிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. 2 முதல் 3 அடி உயரம் கொண்ட இப்பறவைகள் 3 மாத���்கள் இங்கு தங்கிச் செல்லும்.
@VarunKumarIPSTN @twttdc @tourismgoi @TourismAus #tnpoliceforu #szsocialmedia1
#tnpoliceforu#szsocialmedia1#kanniyakumari
தீவிரவாதிகள் சுட்டதில் உயிரிழந்த SSI வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து உதவிய மாவட்ட காவல்துறையினர���
.https://t.co/9B3XoE0SrX
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட SSI திரு.மோகன் அவர்களின் மகள் செல்வி.ஐஸ்வர்யா, இராமநாதபுரம் மாவட்ட SP Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@VarunKumarIPSTN #szsocialmedia1
அனைவருக்கும் இனிய ஆங்கில பு��்தாண்டு வாழ்த்துக்கள்!!!ஐயா அப்துல்கலாமின் 2020 கனவு மெய்ப்பட அனைவருக்கும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று உறுதி ஏற்போம்🤝 💐💐. @ Marina Beach, Chennai-Tamilnadu https://t.co/XodtjymGRi