Hypocrisy of Abhijeet Dipke Exposed!!
Reporter : Did you watch the match last night?
Dipke : Yes, I would Like to congratulate both the teams for playing exceptionally well!!
Reporter : Any message for Indian Young Brigade?
Dipke : I am happy that they won, but I am angry and sad after looking at their celebration and ugly gestures against the opponent team. What are we teaching to our youth? What example are we setting infornt of the world?
Reporter : But during CJP 1.0 Protest, You were the one who supported youth for making vulgar remarks on PM Modi and His Dead Mother?
Dipke : Listen don't mix Politics with Sports, both are entirely different things!!
Reporter: But Modi Ji's mother is dead and she was never involved in Politics?
Dipke : Listen I have a bad stomach ache, I cannot continue now.!!
உள்ளங்கள் அழுது கொண்டிருந்தால் உன் உதடுகள் சிரிக்க மறந்திடும்,உன் உதடுகள் சிரித்துக் கொண்டிருந்தால் உன் உள்ளங்கள் அழுவதையே மறந்திடும்பிறக்கும் போதும் நீ அழகிறாய் நீ இறக்கும் போது பிறர் அழுகிறார்கள் இடைப்பட்ட காலத்தில் சிரிக்கும் முகத்தில் தான் வெளிச்சத்திற்கு பஞ்சம் இருப்பதில்லை
#மகாபெரியவா
ஒரு முறை மகா பெரியவா காஞ்சிபுரத்தில் உள்ள சாந்தாலீஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தார். ‘சார்ந்தாசய ஆலயம்‘ என்று சொல்வார்கள். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியை வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார். காஞ்சிப் புராணத்தில் சொல்லப்பட்ட மிகப் புராதனமான ஆலயம். அன்றைக்குக் காஞ்சிபுரத்தில் பலத்த மழை. விடுவதாகத் தெரியவில்லை. கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
மகா பெரியவா தங்கி இருந்த சாந்தாலீஸ்வரர் ஆலயம் பிரதான சாலையில் இருந்து சற்றே விலகிக் காணப்பட்டது. மகானைத் தரிசிக்க வேண்டும் என்றால், பிரதான சாலையில் இருந்து விலகி, உள்ளுக்குள் நடக்க வேண்டும்.
அடாது பெய்த மழையால், மகா பெரியவா தங்கி இருந்த ஆலயத்தின் வாசலும், பிரதான சாலைக்குச் செல்லும் வழியும் சொதசொதப்பாகக் காணப்பட்டது. சேறும் சகதியும் நிரம்பி இருந்தது. எனவே, அந்தப் பாதையைப் பயன்படுத்துவதே லாயக்கற்றதாக இருந்தது. அதற்கு ஏற்றாற் போல் வெளியூர் பக்தர்கள் எவரும் மகானைத் தரிசிக்க சாந்தாலீஸ்வரர் ஆலயத்துக்கு வரவில்லை.
ஆனாலும், அடித்துப் பெய்கிற அந்த மழையிலும் மகா பெரியவாளைத் தரிசிக்க ஒரு வட இந்தியக் குடும்பம் காரில் புறப்பட்டு வந்திருந்தது.
மகான் தரிசனம் தந்து கொண்டிருக்கிற இடத்தை விசாரித்து அறிந்து கொண்ட வட இந்தியக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சாந்தாலீஸ்வரர் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். காரில் பயணித்து வந்த குடும்பத் தலைவி மட்டும், மோசமான உடல்நிலை காரணமாக கீழே இறங்கவில்லை. அவர் நடந்து செல்லும் நிலையில் இல்லை. எனவே, அவர் வண்டியிலேயே இருந்தார்.
மற்ற அனைவரும் சேறும் சகதியுமாக சொதசொதப்பாக இருந்த இடத்தில் சர்வ ஜாக்கிரதையாக நடந்து சாந்தாலீஸ்வரர் ஆலயத்தை அடைந்தார்கள்.
சங்கர சொரூபமாக ஆலயத்தினுள் வீற்றிருக்கிற பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றார்கள்.
குடும்பத்தினரைப் பார்த்து க்ஷேம லாபம் விசாரித்தார் மகான். பிரசாதம் தந்தார்.
உற்சாகமாகப் பேசிய அவர்கள், தங்களுடன் வந்த குடும்பத் தலைவி பற்றி எடுத்துச் சொல்லி, உடல்நிலை காரணமாக அவர் வண்டியிலேயே இருக்கிறார். சேறும் சகதியும் நிரம்பிய இந்த சாலையில் அவரை நடத்தி அழைத்து வருவது உகந்ததல்ல என்றனர். பிறகு, தாங்கள் இங்கு இருந்தவாறே அவளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
பொழுது சாய்ந்து கொண்டிருந்த மாலை வேளை… கன மழை பெய்த காரணமாக ஊரே இருண்டு காணப்பட்டது.
எவரும் எதிர்பாராத அந்த வேளையில் மகா பெரியவா தன் இருக்கையில் இருந்து எழுந்தார். சேறும் சகதியும் அப்பிக் காணப்பட்ட சாலையில் தன் திருப்பாதம் பதித்து நடந்தார். வட இந்தியர்கள் வந்த வாகனம் அருகே சென்றார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்தக் குடும்பத் தலைவி, மகானே தன்னை நோக்கி வருவதை உணர்ந்து எழ முற்பட்டார். கைகளைக் கூப்பினார்.
அந்த அம்மாளை வண்டியிலேயே இருக்குமாறு சைகை செய்து விட்டு, கார் கதவு அருகே வந்தார் பெரியவா.
லேசான இருள் சூழ்ந்த அந்த இடத்தில் தன் முகத்தில் டார்ச் லைட் வெளிச்சம் அடித்துக் காண்பித்தார். “என்னை நன்னா தரிசனம் பண்ணிக்கோ” என்றார்.
அந்தப் பெண்மணியும், “சங்கரா… சர்வேஸ்வரா…” என்று பெரியவாளைப் பார்த்துக் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு தரிசனம் செய்தார்.
தன்னை நாடி வந்த ஒரு பக்தையை அவர் இருக்கிற இடம் தேடிச் சென்று தரிசனம் தந்த மகானைப் பார்த்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் பரவசப்பட்டுக் கையெடுத்துக் கும்பிட்டனர். அதன் பிறகே அங்கிருந்து சந்தோஷத்துடன் புறப்பட்டனர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Experiences with Maha Periyava: Paramacharya subdues the veena player’s ego
Sri Maha Periyava was camping in Satara in Maharashtra. There were multitudes of people waiting to have a darshan of the Mahan. There was a devotee of Paramacharya, who was proficient in playing the veena. On hearing about Paramacharya’s visit to Satara, he too came to visit the Mahaswami. He had a desire to play the veena in front of Maha Periyava.
After some time, the veena player managed to have the darshan of Maha Periyava. Upon having darshan, he requested Paramacharya if he could play a small piece on his veena. Maha Periyava gave him permission and he started to play the veena. It is a well-known fact that Paramacharya was adept in all arts and fine-arts. The veena player’s performance was great and everyone in the crowd liked it very much. There was a brief silence following this and then Maha Periyava picked up the veena and played a small piece. Sri Maha Periyava’s performance was even better than the veena player. After Periyava completed the performance, the veena player’s eyes were flooded with tears. He immediately prostrated onto the holy feet of Sri Maha Periyava and kept on prostrating to Him again and again. Paramacharya looked at him but He did not utter a word. After a while, Maha Periyava went inside.
Everyone was witnessing the whole scene but no one knew what was happening. When the veena player stepped out, some of the devotees of Maha Periyava asked him what had happened. The veena player told them that he had committed a grave sin and that Maha Periyava had subdued his ego. When queried by the devotees to elaborate on what had happened, he told them that he had played a very rare set of notes on his veena, and while playing, he had forgotten some of the notes in the middle of the performance. He added that he had looked around at the spectators and decided that no one would really know the notes and had managed to play some other notes instead. Upon completion, Maha Periyava picked the veena and played the same notes that he had earlier fumbled upon. He said that Paramacharya had played a very rare piece on his veena; the same notes which were played by Ravana to propitiate Lord Shiva in Kailasha. The veena player also admitted having an inflated ego and said that it was only Paramacharya who had subdued his ego.
Source- Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Shakti Pudhalvan… Vetri Vel 🙏🚩
Annamalai Reddiar calls Muruga
Shakti Pudhalvan
the son of Shakti.
And the song rises into
Vetri Vel.
On the eve of Soorasamharam
the lyric itself seems to move
from Shakti
towards Vijaya.
Vel Vel Muruga🚩
Kanda Sashti Vazhthukkal 🙏
குறை கூறி ஒருவர் மனதை ஊனமாக்குவதை விட, நிறைகளை கூறி அவர்களை நெஞ்சை நிமிர்த்துவதே உயர்ந்த பண்பாகும்.குறைகளை சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, ஆனால் குறைகளாக மட்டும் பாராதீர்.குறைகளை மன்னிக்கும் போது நிறைகளை பற்றிய தேடல்கள் இன்னும் அதிகமாகிறது.நல்லதே நடக்கும்.ஸ்ரீமஹா பெரியவா அனுக்ரஹம்