நீயும் அரசியல் பதிவு போடுற ஆளு தானே அசையும் அசையா சொத்து எவ்ளோ சம்பாரிச்சிங்கனு யாரும் உள் டப்பாவை தட்டாதீர்கள் நண்பர்களே...
எழுத்தாணி கீ போர்டுதான் பயன்படுத்துகிறேன் மிகவும் கடுமையாக தாக்கப்படுவிர்கள் குடிகார போர்டு தாஸ் தோழர்களே.....
தமிழக முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தக் கடினமான நேரத்தில், அண்ணன் ���ிரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வலிமையை, இறைவன் அவர்களுக்கு அருளட்டும்.
சகோதரி திவ்யப்பிரியா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
தூங்கியது போதும் பாஜக ❗
பாரத பிர��மர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
எத்தனை பாஜக வினர் இதைப்பற்றி பதிவு செய்தனர்?
அண்ணன் @NainarBJP அவர்கள் முதலில் கட்சியினரை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடவும்.
சமூக வலைதளங்களில் கருத்தியல் ரீதிய���ன சுனக்கத்தில் அவதிபடுகிறது வலதுசாரி சிந்தனைகள். பெரும்பாலான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த Narrative-ல் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒன்றிணைந்த குரல்கள் ஒலிப்பதில்லை காரணங்கள் பல இருந்தாலும் @annamalai_k அண்ணா லண்டன் சென்று வந்தபிறகும் மிகவும் குறைந்தளவே பழைய வீரியத்தை பார்க்க முடிகிறது. வழி தெரியாமல் நின்றுக்கொண்டிருந்த தேசியவாதிகளுக்கு கலங்கரை விளக்கமாக செயல்படும் அண்ணாமலை அண்ணாவை மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வந்த யூடியூபர் ஏமாற்றி வந்ததை அறிந்து நொருங்கிபோனோம்.
தற்போதைய சூழலில் பாஜகவிற்கு Self Sufficient-ஆக சமூக ஊடக பலமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பலரும் பலவிதமாக சிதறி தனித்தனியே organized-ஆக இல்லாமல் செயல்படுவதை பார்க்க முடிகிறது. அமைப்பு சித்தாந்தத்தை தாண்டி நிதமும் அரசியல் பேச கூடிய வலையொளிகள் தற்போதுள்ளதைவிட பல மடங்கு தேவைபடுகிறது.
அப்படி நடக்க வேண்டும��ன்றால் தன் அலுவலக தேவைகளை பூர்த்தி செய்ய போலி கணக்குகள் மூலம் ஏமாற்றும் கும்பல்களை நம்பாமல் இதற்கெனவே Dedicated-ஆக செயல்படும் குழுவை அண்ணா பரிந்துரைக்க வேண்டும். பிரிந்துகிடக்கும் திறமைசாலிகளை ஒன்றிணைத்து அதில் ஒருவனாக என் திறமையை வளர்த்துக்கொண்டு கட்சிக்கு வெளியே நின்று அண்ணாவின் கரங்களுக்கு வலு சேர்க்க விரும்பும் ஒரு சாதாரண மோடி-அண்ணாமலை ஆதரவாளன்.
@annamalai_k