स्नेहपूर्ण सम्मान और स्वीकार्यता व्यक्ति को गर्व और संतोष का अनुभव कराती है। इससे जहां आत्मविश्वास बढ़ता है, वहीं एक नई ऊर्जा और उत्साह का भी संचार होता है।
त्वत्सम्भावितमात्मानं बहु मन्यामहे वयम् ।
प्रायः प्रत्ययमाधत्ते स्वगुणेषूत्तमादरः।।
Thank you, my friend, for your most gracious wishes.
I fully agree with you. India-Israel friendship will continue to grow from strength-to-strength in the years to come.
@IsraeliPM@netanyahu
தவேகா கூட்டணி வேண்டும் என்று அதிமுகவில் 20 பேர் துடிக்கின்றனர்…
இல்லை என்றால் கட்சியிலிருந்து வெளியேறிய முடிவெடுத்துள்ளனர்
தவேகா கூட்டணி வேண்டாம் என்று 22 மேற்பட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர் அப்படி தாவேகாவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்
நான் ஒவ்வொரு முறையும் சூர்யா மற்றும் ஜோதிகா படம் எ���ு வந்தாலும் அவருடைய படத்துக்கான டிக்கெட் செலவை உடனடியாக எனது அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஏதோ ஒரு வகையில் அந்த பணத்தை செலவு செய்து விடுவேன் இதே போல்தான் நீங்களும் செய்தீர்கள் என்று நம்புகிறேன்
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து���்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi , மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah, பாஜக தேசியத் தலைவர் திரு. @NitinNabin, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாள��ும், மத்திய அமைச்சருமான திரு. @PiyushGoyal பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP ஆகியோருக்கு மிக்க நன்றி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல��ஹாசன் போட்டியிட்ட போதும் கோவை தெற்கு தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதுபோல இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெல்வோம்.
திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.
#NDA4TN | #dmkfailstn | #kovainorth | #tnelections2026
365 நாள்… 24 மணி… ஓய்வில்லாமல் உழைக்கும் நம் பணியாளர்கள் 💪
காற்றும் மழையும் பார்க்காமல்,
குடும்பத்தையும் நேரத்தையும் தியாகம் செய்து,
ஒரே இலக்கு — கட்சியின் வளர்ச்சி 🇮🇳
ஆனால்
தேர்தல் வரும் அந்த 20–30 நாட்களில் மட்டும்
“நான் பெரியவன்… நீ பெரியவன்…”
“இந்த ஜாதி… அந்த ஜாதி…”
🔥 ஒற்றுமை!
⸻
இன்று முதல் ஒரு முடிவு எடுக்கலாம்✔️ பதவி கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக வேலை செய்வோம்
✔️ “நான்” என்பதைக் கைவிட்டு “நாம்” என்று நினைப்போம்
✔️ தேர்தல் காலம் = ஒற்றுமை காலம் என்று உறுதி கொள்வோம்
⸻
நினைவில் கொள்ளுங்கள்…
365 நாள் உழைத்த வீரர்களின் கனவு