Universe, Nature, Love, Life, Emotions, Romance, Lyrics lover. This account is just a feel of my thoughts over love, lust and Femine. Be aware of addiction.
பிறப்பு ஒரு தேடல்,
இறப்பு ஒரு தேடல்,
பணம் ஒரு தேடல்,
குணம் ஒரு தேடல்,
புதுமை ஒரு தேடல்,
பழமை ஒரு தேடல்,
உணர்வு ஒரு தேடல்,
புணர்வு ஒரு தேடல்,
வினா ஒரு தேடல்,
விடை ஒரு தேடல்,
காதல் ஒரு தேடல்,
வாழ்வு ஒரு தேடல்,
தேடல்களின் கூட்டு தோகை தான்,
"நான் ❤️ நீ ❤️ நாம்"
"தேடலின் வரிகள்"
அசாத்தியத்தில் ஆசை வைத்து வாழ்வை வீண்ணாக்க வேண்டாம்,
மாறாக எது சாத்தியமோ அதை ஏற்று அதில் வாழ பழகுங்கள்.
உண்மையை தேடி பயணியுங்கள்..
விடை பெறுகிறேன்,
நன்றி வணக்கம்.
அன்பால் மட்டுமே நம்மில் உண்மை பரிமாற்றத்தை நிகழ்த்த முடியும். ஆகவே அன்பாக மாறிவிடுங்கள்.
ஐம்புலன்களின் செயலில் அன்பு நிரம்பட்டும்..
மன எண்ணங்களில் அன்பு நிரம்பட்டும்..
நம் செயல்களில் வழியே அன்பு பரவட்டும்..
நம் மாற்றம் நம் எண்ணத்தில் அடங்கியுள்ளது. வெளியே அல்ல.
நாம் நிம்மதியாக இருக்க இந்த இரண்டு விடயத்தை முதன்மையாக கடைப்பிடிக்க வேண்டும்:
1. முதலில் நமக்கு நாமே உண்மையாக இருப்பது.
2. இரண்டாவது நம்மை முழுமையாக நம்பும் நம் தாய் தந்தைக்கு உண்மையாக இருப்பது.
அடிப்படையில் நாம் உண்மையாக இருத்தல் வேண்டும்.
"நிம்மதி உண்மையில் மறைந்துள்ளது"
"Feel the lyrics"
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
"நா.முத்துகுமார்"
ஊரையே மயக்கம் ஆடல் கலை அறிந்திருந்தும், நான் உன் மூன் மட்டுமே அரங்கேற்றம் செய்வேன்.
நான் ஊரை மயக்க வந்தவள் அல்ல..
நான் உன்னை மயக்க வந்தவள்..
"அபியின் ஆடல் என்றும் அபியின் அழகனுக்கே"
காம நிலையில்,என் இரவுகள் எல்லாம் முதலிரவாக க���ண்டாட கேட்டேன்.
காதல் நிலையில்,என் வாழ்க்கை எல்லாம் அவள் நிரம்பியிருக்க கேட்டேன்.
இயல்பு நிலையில்,இதை தவிர வேறு பெரிய இன்பம் உள்ளதா என்று கேட்டேன்.
இறைவன் சொன்னார்:முதலில் கேட்ட வரத்தில் முழுமை பெறு, பின்பு நீயே நான் ஆவாய் என்றார்.
@sissyrani76 It's in your hand. First Know about yourself. Mould your thoughts with self awareness. Anyone can say anything, but when you started to try it from yourself then everything is possible.
குந்தவி போன்ற பெண்ணிடம் சரணடைந்தால், சொர்க்கத்திற்கு வழி காட்டுவாள்.
நந்தினி போன்ற பெண்ணிடம் சரணடைந்தால்,நரகத்தை சொர்க்கம் என்று நம்பவைத்து, சொர்க்கத்திற்கு வழி காட்டுவாள்.
சிறுவேறுபாடு என்றாலும் நான் பெண்களை குறைக்கூற மாட்டேன்.பெண்களை தோர்ந்தெடுக்கும் ஆண்களையே குறைக்கூறுவேன்.
தனிமை வரமாவதும் சாபமாவதும் நம் செயலை பொருத்தது.
தனிமை ஒருவருக்கு, சுதந்திரத்துக்கும் வழிக்காட்டும், அடிமைத���த்துக்கும் வழிக்காட்டும்.
தனிமையில் விழிப்புணர்வு அவசியமானது.
நம் வாழ்க்கை நம் கையில்.
தனிமையை பயன்படுத்துங்கள்..
"தனிமை ஒரு புதையல்"
வாழ்க்கை என்பது ���ாழ்ந்து பார்க்க தான், துறவு என்ற பெயரில் ஓடி ஒழிய அல்ல. இது உண்மை துறவு அல்ல.
நாம் போட்ட முடிச்சுகளை நாமே அவிழ்க்கும் வரை துறவு என்பது சாத்தியம் ஆகாது.
வாழ்க்கையின் செயல்கள்,முடிச்சு போடுவதும்/முடிச்சு அவிழ்ப்பதும் ஆகும்.இந்த கலையில் கைத்தேராமல் துறவு கிட்டாது.