என் ID முழுக்க 18 + followers இருக்கிறதா சில friends சொல்றாங்க.
எனக்கு அதுல எந்த problem இல்ல.
நான் உதவி கேட்டு post பண்ணப்போ உதவி செய்தது அந்த ID ங்க தான்.
நல�����லவன் என்ற போர்வையில் வந்து அப்யூஸ் செய்பவர்களை விட
என் மனதை மட்டும் நேசிக்கும் அந்த 18 + ID ��ளை நான் விர���ப்புகிறேன்.