She is NOT the IT Minister, you dimwits! Can't even get the portfolio of current ministers right...no wonder you slandered the previous minister....
"India's first voice and trusted network" 🤣🤣🤣
முட்டாள்தனமான நிர்வாகம் எப்படி உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் என்று புரியாம���் வாக்களித்த IT துறையில் இருக்கும் அடிமுட்டாள்களே உங்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
1. மின்சார வாரிய டென்டர்களை ரத்து செய்வதை கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் அவை தொடர் மின்வெட்டுக்களை கொண்டு வரும்.
2. வாரத்தில் மூன்று நாட்களாவது work from home என்று இருந்திருப்பீர்கள். இந்த மின்வெட்டினால் உங்கள் வேலை பாதிக்கப்படும்
3. AI வரவால் தொடர் வேலையிழப்புகள் இருக்கும். அதை ஈடுகட்ட புதிய நிறுவங்கள் முதலீடு செய்தால் அதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இது போன்ற முட்டாள்தனத்தினால் புது நிறுவனங்கள் வரத்தயங்கும்.
4. ஏற்கனவே இருக்கும் வேலையும் போய் புதிய வேலையும��� கிடைக்காமல் வீட்டுக்கடனிற்கான EMI கட்ட முடியாமல் ஊர் போய் விவசாயம் பார்க்கப் போகிறேன் என்று கிளம்புவீர்கள். அதற்கும் கலைஞர் கொடுத்த விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை நிறுத்துவார்கள்.
தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறவர்களுக்கு ஆகச் சிறந்த நிகழ்கால உதாரணம் IT துறையின் அடிமுட்டாள்கள்.
விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் சிறு தவறும் செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருபவர் ஒருவர் இருக்கிறார். இப்போது அவர், விஜய்க்கு சிறந்த அரசியல் ஆலோசகராகவும் மாறியுள்ளார்.
அவர் பெயர் — முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ✍️
அருண் ராஜ் IRS அதிகாரி விஜய் மீது வருமான வரி.. ரெய்டு நடத்துகிறார்.
அடுத்து விஜய் இன் மாமா பிரிட்டோ சேவியர் மீது ரெய்டு நடத்தப்படுகிறது.
விஜய் அமித்ஷாவை சந்திக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.
கட்சி தொடங்கப்படுகிறது.
பிஜேபி it wing ல் செயல் பட்ட நிர்மல் குமார் விஜய் கட்சி இல் சேருகிறார்.
அடுத்து அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து ஒரு பதவியை பெறுகிறார்.
அடுத்து ஆதவ் அர்ஜுனா இணைகிறார்.. மார்டின் மீது IT ரெய்டு.. விஜய் கட்சிக்கா�� அனைத்து செலவுகளையும். மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவுவருகிறது அமித்ஷாவிடம் இருந்து.
அடுத்து ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு.
பிரசாரத்தில் கரூர் சம்பவம் சிபிஐ வழக்கு. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார்.
மீண்டும் அமித்ஷா சந்திப்பு
முதல் தேர்தலிலேயே விஜயை வெற்றி பெற வைத்து விட���கிறோம் என்று அமித்ஷா உறுதி செய்தார்.
அதன்படியே 108 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து விட்டார்.. விஜய் முதல்வர் பதவி ஏற்றுவிட்டார்.
திரைமறைவில் அனைத்து வேலைகளை செய்தது பிஜேபி. RSS..
இதை மூடி மறைக்க எப்படி வேணாலும் உருட்டலாம்.
விஜய் வெற்றியை கொண்டாடுவது
நாக்பூர் RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
~ வாட்ஸ்அப் பகிர்வு
வா.ப
His astrologer might have advised him to keep his opposition parties close to him, so he can prevent any direct attack from them. Beware. @DMKITwing@Udhaystalin@mkstalin
In his first speech as Tamil Nadu chief minister, Vijay said that he grew up in poverty, and that he even knows what hunger is. It's bullshit because he was my classmate in the third standard in Loyola School.
His father was a filmmaker who set up his son for a career in films.
It is possible that like most filmmakers his father may have had periods of financial strife but that's not the same as Tamil-grade poverty. A lot of affluent boys confuse being broke with poverty. Two very different things.
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அன��த்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோ���ிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/1zkwU8w2Q9 வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும்- வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்.!!