சென்னை ஆர்.கே. நகரில் ஐந்து நாட்களாக தொடர் மின்வெட்டு காரணமாக அந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி
மகிழ்ச்சி வெள்ளத்தில் அதை வெளிப்படுத்த போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய தவெக நிர்வாகிகள்.
தவெக நிர்வாகிகளைச் சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், "இதற்கு முன்பு இந்தப் பகுதியில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதில்லை. மின்வெட்டால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களால் தீர்வு காண முடியுமா? என சந்தோஷத்துடன் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அமலாக்கத்துறையின் Counter Affidavit அடிப்படையில் மட்டுமே DVAC புதிதாக டாஸ்மாக் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை அரசு வழக்கறிஞர் தெளிவுபடுத்துகிறார்
அதன்படி, டாஸ்மாக் அதிகாரிகள்/ஊழியர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை
எடுக்க இயலாது..அந்த உத்தரவு இதர நபர்களுக்கு பொறுந்தாது என்றும் கூறியுள்ளார்
ஊத்தங்கரை MLA குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்,ரமேஷ் ஆகிய இருவருக்கும் 30-07-26 அன்று உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்குகுறது.
சிறையில் இருந்து 3.30 மணிக்கு விடுவிக்கப்பட வேண்டியவர்களை
DVAC அதிகாரிகள் சிறை வாசலுக்கு வரும் வரை காத்திருந்து 6.30 மணிக்கு Prison அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்
திருவல்லிக்கேணி (D 1) காவல்நிலைய FIR-க்கு ஜாமீன் பெற்று வெளிவந்தவர்களை சிறை வாசலிலேயே கைது செய்து தூக்கிச் சென்றுள்ளது DVAC
MLA குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி,அசோக்குமார் பெயரை குறிப்பிட சொல்லி போலீஸார் கட்டாயப்படுத்தியதை போலவே DVAC வழக்கிலும் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றுள்ளதாக மனுதாரர்கள்
நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்
அதற்கு,,
அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளது என்னவென்றால்,
//Triplicane காவல் நிலையத்தின்
குற்ற எண் 205/2026-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களான எஸ்.கார்த்திக் மற்றும் டி.ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கூடங்களை நிர்வகிப்பதற்காக முதல் குற்றவாளியான (A1) திரு.செந்தில் பாலாஜியால் தாங்கள் நியமிக்கப்பட்டதாக அவர்கள் தங்கள் கூடுதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மாவட்ட வாரியாக பல்வேறு மதுபானக் கூடங்களிலிருந்து பணத்தை வசூலித்து, அதனை மாவட்டப் பொறுப்பாளரிடம்
(Party Fund) கட்சி நிதியாக ஒப்படைத்து வந்துள்ளனர்//
அதாவது தனித்து இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சென்னை மாநகர காவல்துறையுடன் கூட்டணி அமைத்து
வேலை செய்து வருகிறது என்பதை
அரசுத்தரப்பின் வாதம் நிரூபிக்கிறது
பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் எப்படியாவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தே ஆக வேண்டுமென்ற ஆட்சியாளர்களின் உத்தரவை செயல்படுத்த @tnpoliceoffl அரும்பாடுபடுகிறது
ஒரு political Charge-ஐ Proof பண்ண
Police படையையே தலைமை் செயலகம் நேரடியாக தலையிட்டு பயன்படுத்தி வருவது
ஆரோக்கியமான செயலல்ல
CM சட்டமன்றத்தில் பேசுவதையும்,
போலீஸ் கைது செய்வதையும் இணைத்து
Reels தான் போட உதவும்
மற்றபடி No Use
கத்தார் நாட்டில் DMK Genz Meet, பெரும் எழுச்சியோடும், உணர்வோடும் நடந்தது.
கத்தார் அயலக அணி அவை தலைவர் சகோதரர் ரஃபீக் அவர்களின் அழைப்பின் பேரில், நானும், அருமை தம்பி யாசர் அவர்களும் கலந்து கொண்டு, கடல் கடந்த திராவிட உணர்வின் பெரும் அலையைக் கண்டு வியந்து நின்றேன்.
நிகழ்வில், அயலக அணி அமைப்பாளர் திரு மதன் அவர்கள், துணை அமைப்பாளர்கள் திரு பாலாஜி, திரு கோபால், திரு ஹக்கீம், IT Wing துணை அமைப்பாளர் திரு ராஜேஷ், இளைஞர் அணி திரு தஞ்சை செந்தில், துணை அமைப்பாளர் திரு ராஜ்குமார் மற்றும் பல நிர்வாகிள், ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அருமை சகோதரர் யூசுப் ரியாஸ் அவர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உடனிருந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தை ஒப்பந்த தூய்மை தொழிலாளி 1லிட்டர் தண்ணீர் கேனில் பிடித்துக் கொடுக்க ரூ.100 வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது..!
Tiruchendur Murugan Temple | NewsReport
#NewsTamil24x7#ViralVideo #TiruchendurTemple
SLP (CRIMINAL) NO. 7958/2025 என்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள Counter Affidavit-ஐ முழுமையாக படித்ததில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது
Reasons to believe என்ற அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது என்பதையும் அப்படி செய்ய PMLA சட்டம் அனுமதிக்கிறது என்ற வாதத்தையே Affidavit-ல் ED முன்வைத்துள்ளது
மற்றபடி,
TASMAC நிறுவனத்தின் MD,GM(Admin) மற்றும் சிலரின் செல்போன், Desktops
மற்றும் Email முகவரி அனைத்தையும் Access செய்து Digital Forensic செய்த பிறகும் எந்தவொரு முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் சேகரிந்ததாக Affidavit-ல்
ED கூறவில்லை
மதுபான ஆலைகளுக்கும் பாட்டில்களை விநயோகிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் போலி பில் மூலமாக நடந்த வர்த்தகம் குறித்து மாத்திரமே ED ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது
அதே போல Bar Tender தொடர்பாக
EMD-DD யை கொடுத்த நபர் வேறு,
அதிகாரிகள் உதவியோடு
Tender எடுத்த நபர் வேறு என்ற
ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்
ஐந்தாறு வாட்சப் மெசேஜ் தவிர வேறு எதுவும் இல்லை
Reasons to believe என்ற அடிப்படையில்
PMLA சட்டத்தின் கீழ் வழக்கு பதிய,சோதனை நடத்த PMLA சட்டம் அனுமதிக்கிறது எனக்கூறியுள்ளது ED
ஆனால்,Prevention of corruption Act அனுமதிக்கிறதா என்ற சட்டரீதியான
கேள்வி எழுகிறது ?
ED-ன் ECIR-ல் குற்றவாளியாக சேர்க்கப்படாத செந்தில் பாலாஜியை
DVAC தன்னுடைய FIR-ல் A 1 குற்றவாளியாக சேர்த்துள்ளது
நீதிமன்றத்தில் இதற்கான பதில் கிடைக்குமென நம்புகிறேன்
அடியேன் இதுவரை
செந்தில் பாலாஜியை இதுவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை..பேசியதில்லை
செந்தில் பாலாஜி என்ற நபரை இந்த அரசு கைது செய்யட்டும் செய்யாமல் போகட்டும்..
அதைப்பற்றி எந்த கவலையும் எனக்கு இல்லை
ஆனால்,
@CMOTamilnadu திரு.விஜய் சட்டமன்றத்தில் Party Fund என்று பேசியதை பட்ஜெட் கூட்டத்தொடரில்
Prove பண்ண @tnpoliceoffl -ஐ
அடியாள் போல பயன்படுத்துவதை நிச்சயம் வேடிக்கை பார்க்க இயலாது..
நீதிமன்றத்தை திருப்தி செய்ய தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் FIR-ஐ பதிவு செய்து
அதில் இருந்து அரைகுறையான தரவுகளை
மட்டும் எடுத்து அரசியல் உள்நோக்கத்துடன்
DVAC செயல்படுவது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நிச்சயம் இழுக்கை ஏற்படுத்தும்..
இதை கண்டும் காணாமல் கடந்து செல்வது
ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல
உண்மையை உரத்து சொன்ன @thirumaofficial நன்றி. பேசியவர்கள் @dmk_raja@KanimozhiDMK என்பதையும் சொல்லியிருக்கலாம். இந்தியா கூட்டணி, தவெக யாரும் பேசவில்லை.
எட்டப்பன் பற்றியெல்லாம் @RahulGandhi@INCTamilNadu பேசியிருக்கிறார். வந்தேமாதரம் சட்டத்தை சைலண்டாக அனுமதித்த எட்டப்பன் காங்கிரஸ்தான்!
TASMAC
ED Affidavit - DVAC FIR
Party Fund
மாற்றம் 👌
@RealAravind36 பதிவு
கொஞ்சம் படிச்சு பாருங்க
https://t.co/wCXRz24P3W
பாஜக விட சிறப்பா அரசியல் பண்றாங்க.
06-03-25 to 08-03-2025 அன்று TASMAC தலைமை அலுவலகத்தில் ED சோதனை நடத்திய போதே அவருடைய 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது
அதில் இருந்து அமலாக்கத்துறையால் 4 watsup Message தவிர வேறு எதையும்
ED-ஆல் கண்டுபிடிக்க இயலவில்லை
24-05-2023 அன்றே விசாகன் IAS டாஸ்மாக் நிறுவனத்தின் MD ஆக நியமிக்கப்படுகிறார்
ஆனால்,ED விசாரணைக்கு எடுத்துக்கொண்ட FIR -கள் பதியப்பட்ட
காலம் 2017 to 2021 வரை
அப்போது, MD ஆக இருந்தவர் சுப்ரமணியம்
எதனால் விசாகன் வழக்கில் சேர்க்கப்பட்டார்
இதோ இந்த மெசேஜை ரத்தீஷ் வேலு
வாட்சப் மூலமாக விசாகனுக்கு அனுப்புகிறார்
//Anna, in many districts TASMAC bars are missed by partymen (Town,
Union and Town panchayat secretaries are missing it). Kindly check and ask
MD to change the process so that our US, TS and TP secretaries are getting
the tender. Otherwise, it will be a further demotivating them. I have
requested int also to do survey on this//
அதற்கு விசாகன் IAS கீழ்கண்ட மெசேஜை பதிலாக அனுப்புகிறார்
//Dear Brother
1) The Board of TASMAC has not increased the upset price
2) Tenders were not floated in 8 Districts including Chennai for more than
4 years due to court litigations, resulting in illegal bars causing public
nuisance and loss of revenue to the tune of 200 crores per annum (objections
by AG)
3) The entire process has been briefed then and there to Honble Excise
Minister and monitored by Home Secretary and Finance Secretary
4) Tender process have been carried out as per the guidelines given by the
High Court First Bench orders
5) There were 3 cases in Division Benches decided in favour of TASMAC in
the last 3 months due to our constant follow up. The case was pending for
about 2 years
6) Mostly DMK party people have been benefited. In a few places there have
been intra party issues and rarely there have been rival party issues."//
இந்த மெசேஜின் 6-வது Point உள்ள
Mostly DMK party people have been benefited என்ற வார்த்தையை அப்படியே
Party Fund என மாற்றி FIR-ல் DVAC குறிப்பிட்டுள்ளது
இந்த உரையாடல் இருவருக்குமிடையில் ,2024-ஜனவரியில் நடந்துள்ளது
இதுவே விசாகன் IAS இவ் வழக்கில் சேர்க்கப்பட காரணமாகியுள்ளது
மிகவும் சட்டப்பூர்வமாகவே IAS அதிகாரியான விசாகன் பதில் msg அனுப்பியுள்ளார்
மற்றபடி,விசாரணையில் வேறு எந்த முறைகேடு தொடர்பான விஷயங்களும்
எந்த அதிகாரிகளாலும் சொல்லப்பட்டதாகவே,
Digital Forensic-ல்
கண்டுபிடித்ததகவோ
ED ,2025 அக்டோபரில் சமர்ப்பித்துள்ள Affidavit-ல் எதையும் கூறவில்லை
குறிப்பாக ரத்தீஷ் வேலு குறித்து பொதுவெளியில் உலவும் தகவல்கள்
என்ற ரீதியில் பலவற்றை ED Affidavit-ல் ஆதாரமின்றி உளறிக்கொட்டியுள்ளது
அதேநேரம் ,
ரத்தீஷ் வேலுவோடு டாஸ்மாக் முறைகேட்டில் Anil Jain,Abinesh எனும் இரண்டு நபர்களுக்கும் தொடர்புள்ளதென
ED குறிப்பிட்டுள்ளது
ஆனால்,அவர்களின் பெயரை DVAC தன்னுடைய FIR-ல் சேர்க்கவில்லை
அதைப்பற்றி DVAC கவலையும் படவில்லை…
இதெல்லாம்,
Pick and Choose ஆக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது
25-07-26 ம் தேதி Home and Prohibition and excise செயலாளர் கடிதம் எழுத,
28-07-26 அன்று Vigilance Commissioner
அனுமதி கொடுக்க அன்றே FIR அவசர அவசரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
DVAC அதிகாரி அமலாக்கத்துறையின் Affidavit-ஐ முழுமையாக படிக்காமல்,
FIR-ஐ பதிவு செய்துள்ளார்..
அல்லது அதிகாரத்தில் இருக்கும்
நபர்கள் யாரோ வழக்கறிஞர் மூலமாக எழுதிய அனுப்பியதை அப்படியே FIR-ல் DVAC குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
மிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்கிறது தமிழ்நாடு காவல்துறை