Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh !
Source - indian express !
@arivalayam@TRBRajaa 🥺❤️
#DMK
Auto Driver to MLA? Or just clever PR? K.V. Vijay Damu (TVK - Royapuram) campaigned as the humble “auto driver” who rose from the streets.
Beat bigwigs with 59k+ votes. But look at his official election affidavit: No auto-rickshaw listed anywhere in his assets.
Instead: Brand new Toyota Innova Crysta (Jan 2025) worth ₹20 LAKHS (TN 07 DM 2224)
Two Honda motorcycles/scooters (2023 & 2022) Total assets: just ₹28.9 lakh
Liabilities (loans): ₹0
Declared annual income: ₹0 (no ITR income shown) How does an “auto driver” with ZERO declared income & ZERO loans buy a ₹20 lakh Innova in Jan 2025?
“Auto consulting business” sounds nice…
but where’s the auto? People’s power or clever image makeover?
#VijayDamu #Royapuram #TVK #AutoDriverToMLA #TamilNaduElections2026 #AffidavitExposed
BJP mocked Tamil culture during the Odisha elections to target Pandian
But now, they are embracing the same Tamil culture for votes in Tamilnadu
What Hypocritical, Opportunistic, and ideologically inconsistent people 🤡
@Akshita_N Airport expansion, Railway station expansion, Volleyball game with centralised bus Stand, Cbe trichy greenfield highway, pollachi district separation. Growing traffic congestion and pollution.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டு👌👌
மாற்றுக் கருத்து உள்ளவர்களும் பாராட்டும் அரசு #திராவிடமாடல் அரசு👏👏
#DMKGovt#CMMKStalin
சென்னைக்கு திமுக மட்டும் செய்த நலத்திட்டங்களை கேக்கவே மூச்சு வாங்குது.... இதெல்லாம் தனியா செஞ்சு முடிச்சு இருக்காங்க... ஆனா அரசியல் விமர்சகர்கள்னு விவாதங்ககள்ல உக்காந்து நேக்கா தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் தான் காரணம்னு அதிமுகவையும் உள்ள சொருகி விடுவானுங்க சில புரோக்கருங்க...
23.01.1999 - ஒரிசா மாநிலம் மனோகர்பூர் என்ற பகுதியில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆஸ்திரேலியா நாட்டு பாதரியார் கிரஹாம் ஸ்டேன் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் திமொத்தி, பிலிப் மூவரும் இரவு ஜீப் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, வாகனத்துடன் சேர்த்து எரித்து கொலை செய்த சம்பவத்தின் பின்னணியினை, அப்போது பக்கத்து மாவட்ட கலெக்டராக இருந்த திரு பாலகிருஷ்ணன் IAS அவர்கள் கூறுவதை கேளுங்கள்... 😰
பஜ்ரங்தல் அமைப்பு தலைவர் தாரா சிங் ஆணையின்படி, பாதிரியார் மற்றும் இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்றது மகேந்திர ஹேம்பரம் என்பவன்.
கிரஹாம் ஸ்டேயின்ஸ் - ஐ கொலை செய்தவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திலும் இருக்கிறார்கள். சங்கிகளை போல் ஒரு கீழ்தரமான பிறவிகளை மனிதகுலத்தில் எங்குமே இருக்க மாட்டார்கள்..