State Co-ordinator RGPRS Tamil Nadu | President Tiruvannamalai District Congress Committee (south) | Ex Chairman Chengam Panchayat Union | Views are personal
தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரு. ஜி.கே. தாஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்கள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Crypto, Stocks, Next-Gen Revolutions, and unlocking India's full potential!
A discussion with Raghuram Rajan on ideas to make India a true global super-power.
https://t.co/kRYglwAKmN
2001ஆம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது, தீவிரவாதிகளை எதிர்கொண்டு தங்கள் உச்சபட்ச தியாகத்தை ஆற்றிய துணிச்சலான வீரர்களுக்கு நமது வணக்கங்கள். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களின் குடும்பத்தினருடன் எப்போதும் இருக்கும்.
#ParliamentAttack
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு என்.வி.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நடைபெற்றது.
அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு டி.ஆர்.லோகநாதன், அவர்கள் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் இன்று பூண்டியில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களை சந்தித்து அவரது தாயாரின் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்களின் சுற்றுப்பயண விபரம் - டிசம்பர் 12, 2022
தலைமை: திரு ஆ.சங்கர், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக கொடியேற்றும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.