ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் அதிகளவு கூட்டம் கூடும் என்பதால்தான்.. அதற்கேற்ற இடங்கள் சிலவற்றை தேர்வு செய்து... அதில் ஒன்றை தருமாறு ஒவ்வொரு முறையும்...தவெக அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் உட்பட.
* இரவு நேரங்களில் மாநாடு, பிரச்சாரம் ஆகியவற்றை செய்தால்.. இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துதான் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களையும் மாலை ஆறு மணிக்கு முன்பே முடித்துக்கொண்டார். Indoor நிகழ்ச்சிகள் உட்பட.
* வார நாட்களில் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால்தான் சனி, ஞாயிறுகளில் பிரச்சார தேதிகளை அறிவித்தார்.
* தற்போது கரூரில்..ஒரே ஒருமுறை செய்த இரவுநேர பிரச்சாரம்.. பெரும் துயரில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
* சென்றமுறை... ஒரு ஊரில் பிரச்சாரம் செய்யுமிடத்திற்கு போய்ச்சேர மிகவும் தாமதம் ஆனதால்.. அந்நிகழ்வை ரத்து செய்தார்.
* இம்முறையும் அதேபோல ரத்து செய்துவிட்டு.. வேறொரு நாளில்.. பகல் நேரத்தில் கரூர் பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம்.
* ஆனால்.. மீண்டும் பிரச்சாரத்தை ரத்து செய்தால்... காலை முதல் இரவு 7 மணிவரை தன்னைக்காண காத்திருக்கும் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால்.. கரூர் சென்று இரவு 7.20 மணிக்கு பேசியுள்ளார்.
* இத்தனைமுறை அலர்ட் ஆக இருந்த விஜய்... இம்முறை அந்த எச்சரிக்கை உணர்வை மிஸ் செய்து விட்டார்.
* எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். கண்ட இடங்களில் ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும்.. பல ரசிகர்கள் கேட்கவில்லை. அத்தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
* உங்கள் தலைவர் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால்.. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களும் பொறுப்பு.
* தவெக கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வரவேண்டாம். கைக்குழந்தைகளை அழைத்து வரவேண்டாம். டிவி அல்லது யூட்யூப் நேரலையில் வீட்டிலிருந்து பாருங்கள் என ஒவ்வொரு முறையும் தவெக சார்பில் வேண்டுகோள் விடுத்தும்... அதை பொருட்படுத்தாமல் வருபவர்களை என்ன சொல்வது?
* உங்களுக்கு பிடித்த நடிகரை காணும் ஆவலில்.. பச்சிளம் குழந்தைகளையும் அழைத்து சென்று... அக்குழந்தைகளை பறிகொடுத்தது... உங்கள் தவறில்லையா?
🚨Appreciation post for @RJVijayOfficial 👏🏻❤️
- He delivers nonstop counters & hilarious one-liners
- Has a strong screen presence, can carry a film
- Great in pivotal roles too, not just in comedy
- Works ego-free in star films & with newcomers
- A talent to watch, deserves more opportunities. Can’t wait for his WIFE! 😍
#Justin | கவின் கொலை வழக்கு - விசாரணையில் புதிய தகவல்
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் வெளியான புதிய தகவல்
காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது அம்பலம்
கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது
கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
#kavincase #nellai #CBCID #Tirunelveli #ThanthiTV
விஜய்யை ஶ்ரீமான் எவ்வளவு திட்டினாலும்.. அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.
இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது.
15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.
விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது.
தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது.
2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம்.
இக்கட்சியின் தொண்டர்கள்.. இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள்.
இன்று மாலை இட்லி கடை இசை வெளியீடு.
தனுஷின் பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மற்றும் மீம் க்ரியேட்டர்ஸ்.
நல்ல 'கன்டன்ட்' கிடைக்க வேண்டுமென வேண்டூதல்
This could have been one of the biggest multistarrers ever 🔥
Director @ARMurugadoss once spoke about his dream project with Thalapathy @actorvijay and Superstar @urstrulyMahesh garu.
நெனச்சுருந்தா திமுகாகிட்ட பல லட்சம் பணம் வாங்கிட்டு தளபதி பேர Damge பண்ணிருக்கலாம் ஆனா பண்ணல கடைசி வரைக்கும் நம்ம கூட நின்ன இந்த பையன்தான் உண்மை தொண்டன்..!! 🤝
I want to thank my dear Thalapathy Vijay na for giving his everything to bring my vision forward. I will always respect you for the immense dedication you’ve shown us all. Initially, I used to call him sir. Later, this changed to Vijay na - @Dir_Lokesh 🫂♥️