மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி,சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பவள விழா பிறந்தநாளில்,
நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial#AMMA75#NewProfiePic
2/2
அனைத்து நாட்டு மக்களுக்கும் நீதியின் மீது நம்பிக்கை ஏற்படவும், ஒருவர் நாடுகளை கடந்தும் நீதியை பெற சர்வதேச நீதிமன்றம் உள்ளது என்பதையும் நினைவுகூரும் இ���்நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், நீதியை நிலைநாட்டுவோம்.
Swagat nahi karoge ?
This is India. Here cricket is not just a game. It is so much more. Natarajan getting a grand welcome upon his arrival at his Chinnappampatti village in Salem district. What an incredible story.
#Cricket
அரசியலா..? பால் முகவரா..? என்கிற போராட்டம் என்னுள் எழுமானால் பால் முகவர் என்பதை மட்டுமே தேர்வு செய்வேன். நான் இந்நிலை உயர்வுக்கு காரணம் அப்பணியே என்பதால் அதையே உளமாற நேசிக்கிறேன்.