https://t.co/tdyvHVjQ1u
திஜக வினர் பொளக்கப்பட்ட தருணம்
அதிலும் நம்ம ஆல் இன் ஆல் Strategists PVC யானுக்கு Special treatment தந்த எழுத்தாளர் திரு பிராபாகரன்.
மது
நாட்டிற்கு
வீட்டிற்கு
உடலுக்கு
கேடு
-
இப்படிக்கு
டாஸ்மாக் எனும் நிறுவனம் மூலம் மதுவை 4000ம் கடைகளை வைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யும்
ஒரு மாநில அரசு !!
கோவில்களின் சொத்துக்கள் கணக்குகள் கணினிமயமாக்கப்பட்டு அது வெளியிடப்படும்,
கோவில் சொத்துகள் காணிக்கைகள் கோபிலின் பயன் பாட்டிற்கு மட்டுமே பயன் படுத்தப்படும்
- தமிழக அரசு அறிவிப்பு
உண்மையில் இதை செய்தால் பாராட்டுகிறோம், இதுதான் இந்துக்களின் நீண்ட கால கோரிக்கை
Electricity issues (Power fluctuations) will be the prime factor for the downfall of TVK ,if they do not attend to it on warfoot
Very pathetic !!
Mainly between 6pm till 2am (night )
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை செய்யமாட்டோம் என்கிறார் அமைச்சர்,
அதை கண்டித்து ஒரு அறிக்கை, போராட்டம் கூட அறிவிக்காதவர்கள்தான் இந்துக்களின் காவலர்களா!?
கேட்டால் Party with Differenceஅப்படின்னு உருட்ட வேண்டியது.
இவ்விடம் நன்றாக வளந்துகொண்டிருக்கும் கட்சியை மீண்டும் நோட்டாவிற்கு கீழே கொண்டுபோய் புதைக்கப்படும்
தேவைக்கு அணுகவும்
நால்வர் அணி!!
மிக்சர்
ஒரு மருத்துவர் என்றமட்டில்
வாந்தி
இரண்டாம் அம்மா
கரண்ட் கட்டானால் தடையில்லா மின்சாரத்திற்குத்தான் invertorஉபயோகிக்கொறோம்
ஆனால் அந்த கரண்ட கட் ஆகி கட் ஆகி வதுவதாலேயே Inventorரே ரிப்பேர் ஆகுதுன்னா...
இன்னமும் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்குதுபோல...?
நேற்றுவரை
அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளா!!
இன்று
அண்ணாமலை அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போறாராமே!?
இதுதான் இதுதான், அண்ணாமலை தமிழக அரசியலைல் செய்த தாக்காம்.
அவர் பெயர் உச்சரிக்காமல் குறைந்தது இன்னும் 20ஆண்டுகள் தமிழக அரசியல் இல்லை.
அண்ணியார் திமுக கூட்டணியில் சேர்ந்த ராசி
ஸ்டாலின் படுதோல்வி
திமுக படுதோல்வி
10வருடங்களுக்கு மேலாக கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும் வெளியேறிவிட்டனர்
வாழ்த்துகள் அண்ணியாரே!!
லேடி கேப்டன் ராக்ஸ்.
சுயமாக முடிவெடுத்து ஒரு கட்சி ஆட்சி அமைக்க கூட ஆதரவு தெரிவிக்க முடியாமல்,
அதற்கு கூட திமுகவிடம் அனுமதி வாங்கிய ஓசிக, உண்டியல்கட்சிகள்தான் உண்மையில் கொத்தடிமைகள்.
இவர்களை கொத்தடிமைபோல் நடத்துவது திமுக.
திருட்டு மாடல் ஆட்சியில்
கரண்ட் கம்பிமேல அணில் ஓடிச்சு அதனால கரண்ட் கட்டாவுதுன்னு சொன்னங்க
இப்போ
அணில்களே ஆட்சி செய்வதால் கரண்ட் கட்டாகமல் இருக்குமா? தினமும் மாலை 6மணி யாச்சுன்னா போதும் விடியும்வரை வோல்டேஜ் ப்ளகுச்சுவேசன் தான்.