Nakkeerar. Avvaiyaar. Kachiyappa Shivacharyar. Arunagirinadhar. Siddhar Bogar. Pamban Swamigal. Devaraya Swamigal. Kirubandha Vaariyar.
So you're telling me that all these saints, mystics and devout poets over a period of 20 centuries missed the real identity of Murugan and it finally took a Seeman, Arivumathi and Paarisalan to see the truth about Murugar? Huh?
If you had a single Muruga Bhakti cell functioning in your body, you wouldn't be desacralizing a God who's so dear to our land just for your petty politics.
Every aspect of Murugar worship is intertwined with the Hindu Panchanga - Krithigai star, Thai Poosam, Panguni Uthiram, Vaikasi Vishakam, Soorasamharam that starts every year in Aipasi month Prathamai culminating with Shashti tithi.
மதத்தின் அடிப்படையில் எனது நாடு பிடிக்கப்படாத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
என் தெய்வங்களை சாத்தான் எனக் கூறி என் வீட்டின் வாசல் வரை வந்து மதமாற்றம் நடைபெறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
கோவையில் குண்டு வைத்து கொத்துக்கொத்தாக இந்துக்களை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் கேட்காமல் இருந்தவரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இந்துக்களின் கோவில்களை மட்டும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதன் வருமானத்தை மதச்சார்பற்ற காரியங்களுக்கும் நிர்வாகங்களுக்கும் பயன்படுத்தாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
பகுத்தறிவு என்ற பெயரில் என் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே மேடைகளில் கேவலப்படுத்திவிட்டு, மற்ற மத பண்டிகைகளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லும் அரசியல் நாடகம் அரங்கேறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
எங்களை ஜாதியின் பெயரால் பிளவுபடுத்தி, "இந்துக்கள்" என்ற ஒட்டுமொத்த ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை நான் உணராத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இதனால் தான் நான் வீட்டிற்கு வெளியிலும் இந்துவாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.
வாளுக்கும் ரொட்டிக்கும் மதம் மாறாமல் தைரியமாக, கண்ணியமாக வாழ்ந்த என் முன்னோர்களின் பாரம்பரியத்தை நான் சுமந்து என் தலைமுறைக்கு கடத்துவதற்கு... நான் இன்று வீட்டிற்கு வெளியிலும் இந்துவாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சமுதாயமும், பல கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலும் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
வாகை சூடிய முதல் மாநாடு!
“போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு மாநில மாநாடு – பொள்ளாச்சி
இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
நன்றி! நன்றி!!
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!