எம்ஜிஆர் சிலையின் ஒரு கையை துணியால் மூடிவிட்டு சிலை முழுவதும் மெட்டல் டிராக்டர் வைத்து சோதனை செய்துவிட்டு..
அதன் பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேவையா?
ஏன்டா, சிலைக்கே இந்த நிலைமைன்னா...
@vinothsa4891@sansbarrier 2,500 கோடி அதிகரித்தால் 30,000 கோடி ஏன் கடன் வாங்கனும்? உருட்டாதிங்கடே. கருவூலத்துக்கு 2,500 கோடி வந்துட்டா? இப்படித்தான் அன்பின் மொழி மரியே வில்சன் சட்டமன்றத்தில் உருட்டி மூக்கறுபட்டான்