10,396 !
நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டு, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கு உளப்பூர்வமான நன்றி!
வேதாரண்யம் தொகுதி முழுக்க நிலவும் குடிநீர்த்தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசியச் சிக்கல்களைத் தீர்க்கப் போராட்டக்களத்திலும், ஊடகத் தளத்திலும் குரலெழுப்புவேனென உறுதியளிக்கிறேன்.
தேர்தல் வெற்றி / தோல்விகளைக் கடந்து கருத்தியல் பரப்புரையையும், களப்பணிகளையும் வீரியமாகத் தொடருவோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
அன்றும்... இன்றும் ...என்றும் ...
மக்கள் புரட்சியாளன் @Seeman4TN
உடனே.
வெற்றிக்காக கூட நிற்பவனுக்கும் இனத்திற்காக கூட நிற்பவனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.
அது இப்போது புரியாது ...
புரட்சியாளர்கள் எப்போதும் ஒய்வெடுப்பதில்லை 💪
மாவீர்கள் ஆன்மா எங்களை வழி நடத்தும் ❤💛
■இல்லை தெரியாமல் கேட்கிறேன் ஒரு செட்டில்மெண்ட் ஆவணத்தை சுட்டிக்காட்டி கட்சியின் மேல் அவதூறு பரப்பினால்.,
■அதற்கு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதா என்ன.??
~திரும்ப திரும்ப youtubeல் பதில் கொடுத்து பார்வையாளர்களை திருப்தி செய்வதா கட்சி பொறுப்பாளர்கள் வேலை.??
■அப்ரோம் எதுக்கு தான் கட்சிக்கு வழக்கறிஞர்கள் பாசறைன்னு ஒன்னு உள்ளது.?
💥💥💥
■அவதூறு பரப்பும் ஆட்களை நீதிமன்றத்தில் நிறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட வைக்கும் நிகழ்வை விட ஒரு கட்சிக்கு பெருமையான விடயம் வேறில்லை.!
■கட்சி சார்பில் அவதூறு வழக்கு பதிந்தாலே, குற்றச்சாட்டை கட்சி மறுக்கிறது என்பதற்கு வலுவான ஒரு சான்று அது.!
■வழக்கு தொடுத்தீங்களா,
வழக்கு நிலவரம் என்ன என்பதை பற்றிய ஆர்வம் இல்லாமல்.,
■அடுத்த காணொளிக்கு waiting என்று பொழுது போக்கு தளத்தில் entertainment purpose ஆக கட்சியின் மீதான அவதூறுகளை கையாளுவதில் ஆர்வம் காட்டுகிறோமே என்று.,
~ஆர்வம் காட்டுபவர்கள் சிந்திக்கணும்.!
💥💥💥
திமுகவில் இருக்கும் கேடுகெட்ட அயோக்கிய பயலுங்க போல வேற எந்த கட்சியிலையும் பார்க்க முடியாது....
நிறைமாத கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் தாக்கிருக்கானுங்க 😤🤬
Planning to share 10 #Jackpot Trades back-to-back! ✨
1 Jackpot Trade per day!
Capital Required: ₹8K–₹15K Per Trade!
Should we start This??
Complete 500 #Likes & 500 #Reposts to unlock this series.
ஓட்டு பெட்டிய மூடியாச்சு ...
தமிழகத்தில் ஒரு தமிழன் தான் ஜாதி பெரும்பான்மை இல்லாத தொகுதியில் நிற்பதே ஒரு புரட்சிதான் !!
காமராஜரையே ஒரு ஜாதி அடையாளத்துக்குள் முடக்க பார்த்தது திராவிடம் !!
சம காலத்தில் இப்படி திருவொற்றியூர் ,காரைக்குடி என தொகுதியில் நிற்பதற்கு தன்னை தமிழனா மனப்பூர்வமா உணரணும் ..
காரைக்குடில அண்ணன் குறைந்தது ஐம்பதாயிரத்துக்கு மேல வாங்குவாரு ...அத்தனையும் தூய தமிழ்தேசிய வாக்குகள் ..
மொத்தம் உள்ள இரண்டு லச்சம் வாக்குகளில் நான்கு வேட்பாளரும் கிட்டத்தட்ட 40-50 தான் வாங்குவார்கள் ...
தேர்போகி ,பிரபு கம்யூனிட்டி ஓட்டுகள் பிரிந்து ,முத்தரையர் ,தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் பிற கவனிக்கபடாத சமூகங்கள் ஓட்டு அண்ணனுக்குதான் !
மொத்தத்தில் காரைக்குடி ,நாம் தமிழருக்கான சரியான அடித்தளம் அமைக்கும் !!
மே 4 வெற்றித்திருநாள் !
~ Bala
#வெல்வான்_விவசாயி