மரண அச்சம் இருந்தால் போரில் ந��ழைந்திருக்க மாட்டோம், எங்கள் சிறந்த மனிதர்களை தியாகிகளாக அர்ப்பணித்திருக்கவும் மாட்டோம்,
சுதந்திரமாகப் பிறந்தோம், சுதந்திரமாகவே இறப்போம்.
ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் எங்கள் கீழ்ப்படிதல் இல்லை..
-அப்பாஸ் அராக்ஸி.
அரசியல் போக்கை மாற்றியவர்♥️♥️..
"நான் ஒரு கடும் பாறை கரைந்துப் போக மாட்டேன், அதனால் ஆற்றின் போக்கையே மாற்றி விடுவேன்.."
-புரட்சியாளர் அம்பேத்கர்..
அறிவாசானுக்கு செவ்வணக்கம்..
வாழ்க தமிழ்,
தமிழுக்கு எதிராக இந்தியை திணிக்கும் பிஜேபி ஒழிக,
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்♥️♥️♥️..
புதிய கல்விக் கொள்கை தமிழ்நாடு எதிர்க்கும்..
#SaveTNStudents
நாங்கள் துணை நிற்போம்..
#VineshPhogat
மல்யுத்த வீரர்களின் பாலியல் தொல்லை நீதிக்காண போராட்டத்தை ஆதரிக்காத எதிர்த்த யாருக்கும் இதைக் கொண்டாட அருகதையில்லை..