We are honoured to be part of Tamil Nadu’s Thai Maman Thanga Mothiram Thittam. Our participation is driven not by profit, but by a desire to give back. Sincere thanks to Hon’ble CM C. Joseph Vijay. Every ring will uphold our promise of purity, hallmarking & fine craftsmanship. @CMOTamilnadu@Joyalukkas
On the sidelines of the Southern Zonal Council meeting in Mahabalipuram, Chennai, had a key interaction with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay. Shri P. K. Kunhalikutty(Minister for Industries and Information Technology of Keralam) was also present.
@TVKVijayHQ@ActorVijay@CMOTamilNadu
சௌமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் @Keerthana4VNR தெளிவான விளக்கம் 💯
நீங்கள் சொன்னது எல்லாம் முந்தைய ஆட்சியில் நடந்திருக்கலாம். ஆனால் இந்த ஆட்சியில் நேர்மையான, வெளிப்படையான நடவடிக்கைகளே எடுக்கப்படும்.
@CMOTamilnadu@TVKVijayHQ எப்போதும் விவசாயிகள் பக்கமே! 🌾🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
சனம் - தேர்தல் judgement மட்டும் தப்ப கணித்துவிட்டீர்கள் அதிமுக வரும் என்று @ungalsanam
சவுக்கு மரண மாஸ் elevation To vijay 🥵🥵🔥🔥
சவுக்கு - 2 வருட கட்சி ஆட்சிக்கு வருவது ஹிஸ்டரி ல நடக்காத ஒன்று .
Mgr எல்லாரையும் தாண்டி விட்டார் மக்கள் சக்தி தளபதி விஜய் பவர் 🔥
சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வருவதற்கு அரசு பேருந்தில் ஏறி இடம் தேடி அமர்ந்த தோழர் நன்மாறன் போன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் எளிமையைக் கண்டவன்.
வசதிகள் இருந்தால் இன்னும் விரைந்து பணியாற்றுவாரே
என்று அன்று எண்ணியதுண்டு.
இன்று மக்கள் நலப் பணிகளை விரைவுபடுத்த 234 தொகுதிகளுக்கும் வாகனம் & படிகளுக்காக ஆண்டுக்கு 28.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது
காலத்தின் தேவையான நடவடிக்கை,
இன்னும் அவர்களை நேர்மையாக செயல்பட வைக்கும் முயற்சியாக இதை நான் பார்க்கிறேன்.
🌺🌺🌺
#TamilNadu #TNAssembly
@TVKVijayHQ
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தமிழக அரசு சார்பில் கார் - முதலமைச்சர் விஜய்
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் ஒரு உதவியாளர் - விஜய்
எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாகனப்படி மாதம் ரூ.75,000
எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் உதவியாளர் படி ரூ.25,000
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews
“சமூகநீதி, சமத்துவம்,
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்”
- மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள்
எழுச்சித்தமிழர் @thirumaofficial
அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…
#HBD_thiruma
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay