@yallacompare I bought my car insurance from you and paid by my credit card at once. May i know why are you charging AED 11 from my CC every month since then? No invoice no notification from you on this?
As always @Suriya_offl leads the way. In a well written statement asks people to write their sufferings & send it to Justice A K Rajan Committee. "education is the tool for the overall development of government school students who pursue higher studies, #NEET is anti-social"
@angry_birdu Boss யார் நீங்க.. இவ்வளவு தரவுகளோட தெளிவாக சுருக்கமாக நாகரீகமாக கருத்துக்களை எடுத்துக் கூறியது அற்புதம்.. அதையும் தாண்டி சிந்திக்க வைத்து விட்டீர்
இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம்
இதுவரை நான் டுவிட்டரில் பகிர்ந்த தகவல்களையும் காணொளிகளையும் ஒன்று சேர்த்து, இந்து மதத்தில் இருந்து பார்ப்பனீயம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்.
https://t.co/DPuJQBTn4g
@Surya_BornToWin#decoding_sangi 🤣😅
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் முகலாய படையெடுப்பு நடந்து இருக்காது என்று நம்புபவர். (Personal experience from noob sangi )
@CMOTamilNadu@narendramodi கொரோனாவினால் நடந்திருக்கும் பொருளாதார சீரழிவுகள்... - ஜி
கொரோனா: அப்போ கடந்த ஆறு வருசமா நீ கழட்டுனது பூராவும் எந்தலையிலத தானா? மீ பாவம்...
கொரோனாவினால் நடந்திருக்கும் பொருளாதார சீரழிவுகள்... - ஜி
கொரோனா: அப்போ கடந்த ஆறு வருசமா நீ கழட்டுனது பூராவும் எந்தலையிலத தானா? மீ பாவம்...
@narendramodi ஜி
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.