#Omniscient#SciFiThriller Series 🔊 Portuguese மட்டும் 📺 #Netflix No link ❌
கில்மா🔞
Hidden Gem 💎 இந்த Series!
ஒரு ஊர்ல 24x7 drones📹 உங்களை கண்காணித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?
நீங்க என்ன தப்பு பண்ணாலும் note பண்ணி fine போட்டுவிடும்,பெரிய தப்பு என்றால் policeக்கு உடனே தகவல் பறக்கும்,5 நிமிஷத்துல arrest!
அப்படிப்பட்ட ஊர்ல ஹீர���யின் அப்பா கொலை ஆகுறார்… ஆனா drones கண்டுக்கல😨
அதே drone companyல தான் ஹீரோயின் fresher ஆக வேலை பார்ப்பா..
Police நம்பி பிரயோஜனம் இல்லன்னு, அவளே அந்த கொலையை கண்டுபிடிக்க களம் இறங்குறா.
Interesting + Entertaining combo 👍
இது மாதிரி 24x7 surveillance futureல நடக்க 💯 chance இருக்கு 😬
Good watch 🔥
#PadamPiShow #NetflixSeries #SciFiThriller