திருடனுமா திமுகவுக்கு ஓட்டு போடு...
நாசமா போகணும்னா நாம் தமிழர் ஓட்டு போடு...
அழிஞ்சு போகணும்னா அதிமுகவுக்கு ஓட்டு போடு..
தமிழ்நாட்டில் தலைசிறந்த ஆட்சி வேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடு...
#TVKVijay#TVKForTN#DMKFailsTN
போதையில் தள்ளாடும் இளைஞர்கள் , பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்,காவல்துறையிலேயே குற்றவாளிகள் என்னும் செய்திகள் இப்படி தமிழ்நாட்டையே தலைகுனிய விட்ட ஸ்டாலினின் திறனற்ற திமுக அரசு!
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
ED Raid-ல் மாட்டிய John Britto வின் தந்தை பெயர் Irudhayaraj.
அதாவது I. Jhon Britto.
லீமா Rose அவர்களின் தந்தை பையர் Philip அவர்களின் தம்பியின் பெயர்
அதவாது P. Jhon Britto.
ஒரு பெயரை வச்சு காலையில இருந்து நம் மீது போலி செய்தி பரப்பிருக்கானுங்க , மாரிதாஸ் உட்பட.
#ArrestMukhtar
நம் முதலமைச்சரை
எங்கள் தளபதியை
எங்கள் அண்ணனை
ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும்,
கேவலமாகவும் பேசி அவதூறு பரப்பிய
"யூட்யூபர் முக்தார் அகமதை" விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறையை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Channel name
MY INDIA 24×7
யாரோ ஒரு பெரிய புள்ளி இவனுக்கு பின்னால் இருந்து உதவி செய்கிறது. இல்லையென்றால் இவ்வளவு கீழ்தரமாக ஒரு பெண் அமைச்சரை பற்றி அவதூறு பரப்ப மாட்டான்.
#Fraud_Maridhas வரலாறு:
மரிதாஸ் மதுரையில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் திருப்புவனம். அவரது தந்தை மலையச்சாமி, தாய் அமுதா. அவருக்கு மகேஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சதீஷ் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்றும், மகேஷ் மரிதாஸுடன் இணைந்து தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அவர் மதுரையில் உள்ள SACS MAVMM கல்லூரியில் BE பட்டப்படிப்பையும், காளையார்கோவிலில் உள்ள St. Michael கல்லூரியில் ME முதுகலைப் பட்டத்தையும் படித்தார்.
பெங்களூருவில் Pacifest என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார்.
மதுரையில் உள்ள MIET பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் சில சட்டவிரோத செயல்பாடுகளின் காரணமாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் உள்ள SBM கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். மாணவர்களை தவறாக வழிநடத்தியதாகக் கூறி அங்கிருந்தும் நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் அவர் பொதுத்தளத்திற்கு வந்தார். அப்போது நானும் சேர்த்து ஐந்து மாணவர்கள் அவருக்கு உதவி செய்து, உணவு, தங்குமிடம் மற்றும் பண உதவி வழங்கி ஆடை வியாபாரம் தொடங்க உதவினோம்.
நாளுக்கு நாள் அந்த வியாபாரம் வளர்ந்தது. ஆனால் மரிதாஸ் எங்களை ஏமாற்றி, எங்களுக்குரிய பங்கினை வழங்கவில்லை.
பின்னர் மற்றொரு குழு மாணவர்கள் அவருடன் இணைந்தனர். இறுதியில் அவர்களையும் அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அவர்கள் என்னுடைய இளைய மாணவர்கள்.
அவர் தனது சகோதரர் மகேஷுடன் இணைந்து Honey Traders என்ற நிறுவனத்தை கட்டுப்படுத்தி வந்தார். பின்னர் Mahesh Mills INC என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கினார்.
அதற்குப் பிறகு அவர் தனது சகோதரருடன் மதுரைக்கு குடிபெயர்ந்து தொழில் செய்து வருகிறார். சீனாவுடன் நேரடி வணிகத் தொடர்பு வைத்திருந்தாலும், ட்விட்டரில் #BoycottChina என்று பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் அடிப்படையில் RSS பின்னணியிலிருந்து வந்தவர். ஆனால் தாம் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டாக இருந்ததாக அடிக்கடி கூறி வருகிறார்.
உதவி பேராசிரியராக பணியாற்றிய காலத்திலேயே இந்துத்துவ கருத்துகளைப் பரப்பி வந்தார். அடிப்படையில் அவர் பணத்தையே முதன்மையாகக் கருதுபவர். பணத்திற்காக அவர் எதையும் செய்வார். எதையும்...
அவர் தனது உறவுப் பெண் பிரியாவுடன் அடிக்கடி தொடர்பில் (காதல் உறவு) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வெளியில் தன்னை தனியாக இருப்பதாகச் சொல்கிறார்.
பணம் சம்பாதிப்பதற்காக BJP IT Wing-இல் சேர்ந்தார் என்றும், BJP-யின் H. ராஜாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்து, திராவிட எதிர்ப்பு கருத்துகளைப் பரப்புவதற்காக மாதம் 5 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
BJP நடிகர் ரஜினிகாந்தை ஆதரிப்பதால், மரிதாஸும் எந்தக் கொள்கை அடிப்படையிலும் அல்லாமல், பணத்திற்காகவே அவரை ஆதரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
எனக்கும் திராவிட அரசியலைப் பற்றிய பல அதிருப்திகள் உள்ளன. ஆனால் மரிதாஸ் இவற்றையெல்லாம் பணத்திற்காகச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றுவதில் அவருக்கு மிகுந்த அனுபவம் உள்ளது.
அவரால் ஏமாற்றப்பட்ட ஒருவராகவும், அவருடன் வாழ்ந்த ஒருவராகவும் நான் கூறுவது என்னவென்றால், பணத்திற்காக அவர் எதையும் செய்வார்.
எதையும்...
எனவே இளைஞர்களும் மாணவர்களும் மரிதாஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2020 ல் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு.