An Expression of Gratitude: Thiru R. Nallakannu (1924-2026),a veteran Freedom Fighter and Communist Party leader,passed away at the age of 101 years on February 25, 2026, after a prolonged illness at the Rajiv Gandhi Government General Hospital. His family, in the highest order of benevolence has donated the mortal remains of this great soul for teaching medical students at the Madras Medical College. We, the faculty, staff, and students, express our gratitude to the noble expression of the family members. #NallakannuRIP @Subramanian_ma@PIB_India@pibchennai
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
குமரி மாவட்ட வீராங்கனை சமீஹாபர்வீன் அவர்களுக்கு கவுரவம் !
கன்னியாகுமரி மாவட்டம் - கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முஜிப், ஸலாமத் தம்பதிகளின் மகள் விளையாட்டு வீராங்கனை சமீஹாபர்வீனுக்கு...
தமிழக முதல்வர் நேற்று சென்னையில் நடந்த சாதனை படைத்த தமிழக வீரர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியில் உச்சபட்ச ஊக்கத்தொகை 17 லட்சமும் கல்வித்துறையில் வேலையும் வழங்கினார்.
செவித்திறன் மற்றும் பேசும் திறன் குறைபாடுடைய தடகள வீராங்கனையான சமீஹாபர்வீன் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடி,
11 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Warmest birthday wishes to Lekshmi, who unobtrusively enriches a part of my existence, much like a footnote in a great tome: subtle, illuminating, and entirely treasured. May this year bring her enduring wisdom, mirth, and wonderful moments that linger like well-chosen words! ❤️
"அவருடனான எனது வாழ்க்கை என்பது வெறும் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, அது லட்சியத்திற்கான கூட்டுப் போராட்டமாகவே இருந்தது. அந்தப் போராட்டமே எங்களை இணைத்தது."
_தோழர் குப்ஸ்கயா
சாதியத்தை தகர்ப்போம்! மனிதநேயம் காப்போம்!
காதலைப் போற்றுவோம்!
#valentinesday#loversday#youngcommunist