கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு விசயங்கள் தமிழ்நாட்டில் சாதனை அளவுகளுக்கு அதிகரித்துள்ளன:
முதலாவது... ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு.
இரண்டாவது... தமிழ்நாட்டின் கடன் அளவு.
இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் (@ikamalhaasan) ஒரு தவறான தகவலைத் தெரிவி���்துள்ளார்.
அதேபோல், @NewsTamilTV24x7 செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக ��த்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
Tamil Nadu witnessed a powerful address by our Hon PM Thiru @narendramodi avl today at Madhuranthagam – his first visit to our state in 2026, offered from the sacred soil of Eri Katha Ramar. He fondly recalled Puratchi Thalaivar MGR’s birth anniversary and prayed for the well-being, prosperity and dignity of every citizen of Tamil Nadu.
Our beloved PM asserted that TN is ready for change. The massive public response sent one message loud and clear: Tamil Nadu wants NDA governance, and the countdown to the exit of the DMK government has begun.
Hon PM exposed how the DMK has reduced governance in Tamil Nadu to “CMC rule” – Corruption, Mafia, Crime – with no democracy, no accountability, only family control. He underlined that in DMK there are four routes to rise: dynasty, corruption, abusing women and abusing our culture, and said that a NDA double-engine government in TN has become inevitable.
Our Hon PM presented hard facts on development. During the UPA years, TN was neglected, but in the last 11 years, the NDA government has given over ₹3 lakh crore to TN in devolution alone – three times more than under UPA – and more than ₹11 lakh crore in total support, including 7 times higher funding for railway projects.
For our farmers, PM Modi highlighted that ₹12,700 crore has already been credited directly to TN’s farmers under PM-KISAN. For our coastal communities, over 50,000 fishermen have been provided Kisan Credit Cards, strengthening livelihoods and financial security.
He also pointed out that more than ₹3 lakh crore has been disbursed to people of Tamil Nadu under the Mudra scheme, empowering lakhs of youth and small entrepreneurs to stand on their own feet.
At the same time, he spoke with deep concern about how the DMK’s drug mafia is ruining the future of TN’s youth. Every vote to the NDA, he said, will be a death knell to the drug mafia nurtured and protected by the DMK, and a vote for the safety and dignity of our mothers, sisters and daughters in Tamil Nadu.
He reminded the people that when devotees of Thiruparankundram Deepam were under attack, it was the NDA that stood firmly with them, while the DMK and its allies were busy appeasing their vote bank.
He also reminded that it was the Congress–DMK combine that was responsible for the Jallikattu ban, and that it was the NDA government that worked tirelessly to restore this proud cultural sport of our people, respecting the sentiments and identity of Tamil society.
#NDA4TN (1/6)
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கி உள்ளோம். NDA ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் வரும் இது பிரதமர் திரு. @narendramodi அவர்களின் உத்தரவாதம்!
#NDA4TN
2026 ஆம் ஆண்டில் முதல்முறையாக, இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள், அருள்மிகு ஏரி காத்த ராமர் அருள்பாலிக்கும் புனித மண்ணான மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்ந்த பிரதமர் அவர்கள், தமிழக மக்களின் நல்வாழ்வு, செழிப்பிற்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்று கூறிய நமது பேரன்பிற்குரிய பிரதமர் அவர்கள், பெருமளவில் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது ஒரு செய்தியை உணர்த்துகிறது, தமிழகத்திற்கு NDA ஆட்சி வேண்டும். திமுக அரசின் கவுண்ட்டவுன் துவங்கிவிட்டது என்றார்.
தமிழகத்தில் மக்களாட்சி என்பதை, திமுக அரசு "CMC ஆட்சி"யாக, அதாவது, Corruption, Mafia, Crime ஆட்சியாக மாற்றியிருப்பதை அம்பலப்படுத்திய மாண்புமிகு பிரதமர் அவர்கள், ஜனநாயகம் இல்லாத, பொறுப்பற்ற அரசு, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். மேலும், திமுகவில் வளரவேண்டும் என்றால், குடும்ப அரசியல், ஊழல், பெண்களை இழிவுபடுத்துவது மற்றும் நமது கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது உள்ளிட்ட நான்கு வழிகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இதனால், தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் ‘டபுள் இன்ஜின்' அரசாங்கம் அமையவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் கூறினார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழக வளர்ச்சி குறித்த உண்மைகளை விர���வாக பட்டியலிட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில், NDA கூட்டணி அரசாங்கம் தமிழகத்திற்கு நிதி பகிர்வாக மட்டும் ₹3 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியிருப்பதாக தெரிவித்த பிரதமர் அவர்கள், UPA ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதி, ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி உட்பட மொத்தம் ₹11 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை ₹12,700 கோ���ி நமது தமிழக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட மாண்புமிகு பிரதமர் அவர்கள், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் 50,000 மீனவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று தொழில் துவங்க, முத்ரா திட்டத்தின் கீழ், ₹3 லட்சம் கோடிக்கும் மேல் கடனுதவி வ���ங்கப்பட்டுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.
அதே சமயம், தமிழக இளைஞர்களை திமுக அரசு போதை கும்பலின் கைகளில் ஒப்படைத்து இருப்பதாக கவலையுடன் தெரிவித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், NDA கூட்டணிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும், திமுகவால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் போதை கும்பலுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியாக இரு��்கும் என குறிப்பிட்டார். மேலும், மக்களின் ஒவ்வொரு வாக்கும் நமது தமிழகத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறினார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசு தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்திய போது, NDA கூட்டணி தான் மக்கள் பக்கம் நின்று உறுதியோடு குரல் கொடுத்ததை மாண்புமிகு பிரதமர் அ���ர்கள் நினைவு கூர்ந்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்தில் பாரம்பரிய அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், தமிழ் சமூகத்தின் அடையாளத்தை காக்கவும், மக்கள் கொண்டாடும் கலாச்சார பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை NDA அரசுதான் தொய்வின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்டெட��த்தது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
#NDA4TN
Yesterday’s visit to Thiruvananthapuram was unforgettable.
Only BJP-NDA can realise the dream of Vikasita Keralam while UDF and LDF have no interest in development.
A strong and united NDA is Tamil Nadu’s preferred option. People want good governance not corruption and dynasty politics of DMK!
Here are yesterday’s highlights….
#NDA4TN
அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப��பாடி வீட்டில் சிற்றுண்டி அருந்திய பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் பேசும்போது திமுக எனும் தீய சக்தியை வேரோடும் மண்ணோடும் அழித்து விடுவோம் அதற்கான அனைத்து வேலைகளையும் அமித்ஷா பார்த்துக் கொள்வார்.
#NDA4TN
பாஜக கூட்டணி மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு.
பியூஸ் கோயலை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்த நிலையில்
அதிர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகம்.
அடித்து நொறுக்கும் அமித்ஷா.
இனி தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது.
நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, அண்ணன் திரு. @TTVDhinakaran அவர்கள் தனது அம்மா மக்கள் முன்னேற்ற��் கழகம் கட்சியினை, மாண்புமிகு மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான திரு. @PiyushGoyal ஜி அவர்களின் முன்னிலையில் NDA கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
தமிழக மக்களின் நலனுக்கெதிரான போக்கை கடைபிடித்து வரும் திமுக-வை, வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்தவிருக்கும் நமது கூட்டணிக்கு, தனது பங்களிப்பை வழங்கியிருக்கும் அண்ணன் திரு. டிடிவி தினகரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்நிகழ்வில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @NainarBJP அவர்கள், கோவை த��ற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஆர். காந்தி அவர்கள், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். தமிழகத்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்துள்ளது.
- தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் & மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்கள்